32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1001 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1001)
உலகத்தின் முதல் பவர் பில்டிங்  இதுதான்! Running News

உலகத்தின் முதல் பவர் பில்டிங் இதுதான்!

இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா […]

May 14, 2014 admin
மிஷ்கினின் ‘பிசாசு’ பூஜை போட்டாச்! Running News

மிஷ்கினின் ‘பிசாசு’ பூஜை போட்டாச்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து அந்த படத்தை ஓட்ட பல ஊர்களில் போஸ்டரே ஒட்டி பரபரப்பைக் கிளப்பிய மிஷ்கின், இம்முறை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்க ’பிசாசு’ படத்தை இயக்குகிறார். தற்போது திகில் படங்களின் சீசன் என்பதால் மிஷ்கின் தன்னுடைய பாணியில் திகில் கதையாக உருவாக்கியுள்ளாராம். ‘பிசாசு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் வழக்கமான பேய் படமாக இருக்காது. திரையுலகில் இதுவொரு புதுமுயற்சியாக இருக்கும்” என்று மிஷ்கின் சொன்னாராம்.அப்படிப் பட்ட படத்துக்கு […]

May 14, 2014 admin
அஞ்சல் துறையில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! Running News

அஞ்சல் துறையில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையின் Office of the Senior Manager, Mail Motor Service, c-121, NIA Phase-I, Naraina, New Delhi-110028 கிளையில் நிரப்பப்பட உள்ள M.V Mechanic, M.V.Electrician, Carpenter மற்றும் Turner பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. M.V Mechanic – 04 02. M.V Electrician – 01 03. Carpenter (Skilled) – 01 04. Turner (Skilled) – 01 வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 […]

May 14, 2014 admin
மின்சாரத்தில் பறக்கும் விமானம் – பிரான்ஸ் தயாரிப்பு! Running News

மின்சாரத்தில் பறக்கும் விமானம் – பிரான்ஸ் தயாரிப்பு!

உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் மாற்று வழிகளில் மின்சாரத்தை தயாரிப்பது குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.அதிலும் சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் தவுலோசில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி விமானத்தை தயாரித்துள்ளது. அதற்கு […]

May 14, 2014 admin
வைகை ஆற்றில்  கள்ளழகர் இறங்கினார்! Running News

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்!

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவதால் அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்ததால்.மதுரை மாநகரமே விழாக்கோலம் […]

May 14, 2014 admin
அமெரிக்காவில் ஆங்கிலம் பேசாதவர்கள் அதிகரிப்பு – அப்செட்டில் போலீஸ் Running News

அமெரிக்காவில் ஆங்கிலம் பேசாதவர்கள் அதிகரிப்பு – அப்செட்டில் போலீஸ்

பத்திரிகையாளர்களுக்கு பிரியாணியும் குவார்ட்டரும் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள் என்று முன்பொரு முறை சொன்ன கமெடி நடிகரொருவர் நடித்த படத்தில், ”அமெரிக்காவிலுள்ள பிச்சைக்காரன் கூட இங்கிலீஷ்லேதான் பேசுவான்” என்று சொன்னது இப்போது பொய்யாகி விட்டது. ஆம்.. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது ஆங்கிலம் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க சென்சஸ் பீரோ அறிவித்துள்ளது.அதில், கிட்டதட்ட இருபது லட்சம் மக்கள் ஆங்கிலம் பேசத்தெரியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் தொடர்ந்து பெருகி வரும் மக்கள் […]

May 14, 2014 admin
தேர்தல் செலவு ரூ. 3,426 கோடி:போன தேர்தலை விட 131 % அதிகம்! Running News

தேர்தல் செலவு ரூ. 3,426 கோடி:போன தேர்தலை விட 131 % அதிகம்!

நம் நாட்டில் முதல் முறையாக மக்களவைக்கு 1952ம் ஆண்டுதான் தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் ஏற்பாடுகளுக்காக ரூ.10.45 கோடி செலவிடப்பட்டது. அதாவது ஒரு வாக்காளருக்கு 60 காசுகள் செலவானதாம். பின்னர் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு, அடிப்படை தேவை உள்ளிட்ட செலவுகள் படிப்படியாக அதிகரித்தால் தேர்தல் செலவும் அதிகமாகி கடந்த 2009ல் நடந்த தேர்தலில் ரூ.1,483 கோடி செலவானது. அதாவது, ஒரு வாக்காளருக்கு ரூ.12 செலவிடப்பட்ட நிலையில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ரூ.3,426 கோடி செலவாகி இருக்கிறது. […]

May 14, 2014 admin
”லிங்கா” ஷுட்டிங்கிற்கு கன்னடர்கள் எதிர்ப்பால் ஹைதராபாத்துக்கு ஷிப்டிங்! Running News

”லிங்கா” ஷுட்டிங்கிற்கு கன்னடர்கள் எதிர்ப்பால் ஹைதராபாத்துக்கு ஷிப்டிங்!

‘கோச்சடையான்’படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது.தற்போது கோச்சடையானுக்காக கடன் கொடுத்த வங்கியில் இருந்தும் நோட்டீஸ் வந்து திட்டமிட்டபடி 23ம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகமாக உள்ளது,இதற்கிடையில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமாக ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது.மைசூர் ரஜினிக்கு ராசியான இடம் என்பதாலும், ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இருப்பதாலும், மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாக பக்காவாக பிளான் பண்ணி இருந்தனர்.ஆனால் மைசூர் […]

May 13, 2014 admin
பொறுக்கித்தனத்தை காமெடியுடன் தரும்’அலுச்சாட்டியம்’ – ஆல்பம் Running News

பொறுக்கித்தனத்தை காமெடியுடன் தரும்’அலுச்சாட்டியம்’ – ஆல்பம்

நிசா பிக்சர்ஸ் சார்பில் E.விஜயகுமார் தயாரித்து, கதை, வசனம் எழுதி இருக்கும் படம் “அலுச்சாட்டியம்” இந்த படத்தில் புதுமுகம் ரகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்திருக்கிறார்.மற்றும் மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங் கோவைசெந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் பிரேம்குமார். படம் பற்றி இயக்குனர் பிரேம்குமாரிடம் கேட்டபோது,”எல்லா வசதிகளும் தங்களிடம் இருக்கிறது என்பதை அந்த இளைஞர்களை தவறான பாதைகளில் செல்ல வழி வகுக்கிறது. மேற்கொண்டு தங்களது தேவைகளுக்காக அவர்கள் பொறுக்கித்தனமான வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.நாயகன் […]

May 13, 2014 admin
சோப்பு, டூத் பேஸ்டால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு! – ஆய்வு தகவல் Running News

சோப்பு, டூத் பேஸ்டால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு! – ஆய்வு தகவல்

இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி பொருட்களால் உயிரணு எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி இந்திய ஆணின் உயிரணு எண்ணிக்கை ஒரு மில்லியில் 60 மில்லியன் என்றளவில் இருந்தது தற்போது 20 மில்லியனாக குறைந்திருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்த நிலையில் .மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சோப்புகள், பற்பசைகள் (‘டூத் பேஸ்ட்’) மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாலும் […]

May 13, 2014 admin
உடனடி செய்திகள்