Exclusive
காசாவில் நேற்று வீழ்ந்த கட்டிடங்களால் ஒரு உயிரிழப்புக் கூட கிடையாது! எப்படி?
காசாவில் இருக்கும் அல் ஜசீராவின் அலுவலகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கி இருக்கிறது. கட்டிடம் முழுதுமாக விழுந்து நொறுங்கியது. மேற்கத்திய மீடியா பற்றியோ அல்லது எந்த ஒரு வெளிநாட்டு மீடியா பற்றியோ இஸ்ரேல் கவலைப்படுவதே இல்லை, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று இஸ்ரேலிய அரசியல்வாதிகள் நினைத்ததே இல்லை. அல் ஜசீரா கட்டிடம் அடித்து நொறுக்கப்பட்டதும், அதில் உயிரிழப்புகள் எத்தனை தெரியுமா? ஒன்றுமே இல்லை! அது எப்படி? ஒரு கட்டிடத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்தக் கட்டிடத்திற்கு முன்னமே தொலைபேசியில் […]