அமெரிக்க தேர்தலும் abracadabra தியரியும்!

அமெரிக்க தேர்தலும் abracadabra தியரியும்!

1824 ஆண்டு முதல் அமெரிக்க தேர்தல் மிக விநோதமானது. அமெரிக்க நாட்டுக்கு அதிபர் துணை அதிபர் தனி ஆளுமை நிறைந்தவர்கள். பிரதமர் இல்லை. இந்த அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதுவும் லீப் வருடத்தில் வரும். அமெரிக்க அதிபர் உலகத்தின் அதி பயங்கர பவர் நிறைந்தவர் ஆனாலும் அமெரிக்க மக்களால் அவரை தேர்ந்தேடுக்க முடியாது.

அமெரிக்க தேர்தல் பாப்புலர் ஓட்டுகள் , எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுக்கள் மூலம் தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க முடியும்.

வெற்றி பெற்றாலும் தோல்வி என்னும் – மொத்த ஓட்டுக்களை யாருக்கு அந்த மாநிலத்தில் அதிக சதவிகிதம் உள்ளதோ அவருக்கே சென்றைடையும். எதிர்க்கட்சி வெற்றி பெற்ற தொகுதி அவர் தக்க வைக்க முடியாது – அதிக சதவிகிதம் உள்ள கட்சிக்கு வெற்றி பெற்றவர் எதிர் அணியாய் இருந்தாலும் அவருக்கு தான் செல்லும்

வினோத முறை.அமெரிக்க தேர்தல் வாக்கு சதவிகிதம் அந்த அந்த மணிலா செனட்டர்கள் மூலமாகவும் எலக்டர் காலேஜ் மூலமாகவும் தேர்ந்துக்கப்படுவதால் பெரிய பெரிய மாநிலமான கலிபோர்னியா மற்றும் புளோரிடா போன்ற மாநில ஓட்டுக்கள் தான் நம்பர் கேமை மாற்றுகிறது.

இன்றைய காலை 11 மணி நிலவரப்படி – அமெரிக்க டெமறக்கடிக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 210 வெற்றி பெற்றிருந்தாலும் – தற்போதைய அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை போட்டி போட்ட வகையில் 120 இடங்களை பெற்று அதிக வித்தியாசத்தில் இருந்தாலும் அவர் தான் இரண்டாம் முறை அதிபராய் வருவார் என கருத்துக்கணிப்புகள் அடித்து கூறுகின்றன.

error: Content is protected !!