விரைவில் விண்வெளி பயணம் ஒரு விமான பயணம் போலவே.!

விரைவில் விண்வெளி பயணம் ஒரு விமான பயணம் போலவே.!
நேற்று மாலை – நாசா ஒரு நேரடி விவாதத்திற்கு வெப்மினார் மூலம் அழைத்திருந்தது. அதில் நாசாவின் சார்பாக இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து வின் வெளி வீரர் Chris கேசிடி அவர்களுடன் கோ தேர் என்னும் நேரடி விவாதத்திற்கு சின் என் என் தொலைக்காட்சி அழைத்திருந்தது.
இந்த சந்திப்பு Chris கேசிடி சரியாக தூங்கிக்கிறாரா – கொரோன பற்றி என பல கேள்விகள் கேட்ட நேரத்தில் நான் கேட்ட கேள்வி கொரோன இல்லா இடம் இந்த வின் வெளி தலம் தானே என கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் கடைசியில் கொடுக்கப்பட்ட லிங்க்கில் பார்த்து மகிழவும்.
அமெரிக்கா ஐ எஸ் எஸ் என்னும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆட்களை அனுப்பு வேலையை ஜூலை 11 2011 ஆண்டே நிறுத்தி கொண்டது. அதன் பிறகு வின் வெளி ஆராய்சசியின் ராக்கெட் பணிகளை மொத்த குத்தகைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது நினைவிருக்கலாம். நேற்று ஸ்பேஸுக்கு மனிதர்களை அனுப்ப – அதாவது வின் வெளி வீரர்களை தவிர்த்து சாதாரண மக்களை அனுப்ப டெஸ்ட் செய்து வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன் அமெரிக்காவின் மண்ணில் இருந்து மே 27 ஆம் தேதி பால்கன் 9 ராக்கெட்டில் NASA astronauts Bob Behnken and Doug Hurley இரண்டு போரையும் சர்வதேச வின் வெளிக்கு அனுப்ப போகிறது முதன் முதலாய் அதுவும் அமெரிக்கா மண்ணில் இருந்து – அதை பற்றியும் பல கேள்விகள் அடங்கிய இந்த விடியோவை பாருங்கள். விரைவில் விண்வெளி பயணம் ஒரு விமான பயணம் போலவே.
Pic – Space X Falcon Launch pic at Kennedy Space Centre – Florida – NASA Launch Pad 3 – Archive Pic
error: Content is protected !!