32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 4)
பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு…! Running News

பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு…!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – பிறந்த மதத்தை குறைத்து கூறும் தற்குறிகளுக்கு உலகத்தின் மிக பழைமையான மற்றும் மூன்றாவது பெரிய மதம் இந்து என்று கூறினாலும், வெறும் மதம் அல்ல – மார்க்கம் – வாழ்வியல் தர்மம் – உண்மை இது தான் – தர்மா / அர்த்தா / காமா மற்றும் மோக்ஷம்… இந்த லைஃப் சைக்கிள் தான்……  இது என்னமோ வெள்ளைக்காரன் வெச்ச பேருனு தப்பா தன் சர்வைவலுக்காக உளறும் மக்களுக்கு மட்டும் […]

December 29, 2019 admin
மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….! Running News

மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….!

இன்று சண்டே என்பதால் தத்து பித்து – இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது – மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்…..! என்கவுண்டர் விஷயம் வெளியே வந்தவுடன் வெகு ஜன மக்களின் ஆர்ப்பரிப்பும், மதியம் 3 மணிக்கு மேல் ரிவர்ஸ் டெம்ப்லேட்டுடன் அது தவறு – சட்டம் தான் தான் கடமை செய்யணும்னு – மிச்ச பெரும் பான்மை மக்கள் ஆரம்பிக்க – யார் இவர்கள் என்று உற்று பார்த்தால் – பெரும்பாலானோர் […]

December 8, 2019 admin
திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள்! Running News

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள்!

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக் களைப் பார்த்து ஒரே ஒரு முறை […]

November 5, 2019 admin
நியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு! Running News

நியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு!

உலகத்தின் நெடுந்தூர விமான சேவை இன்று முதல் துவக்கம்………. விமான பயணம் இப்போது லாங் ஹால் விமான பயணம் ஒரு சாதாரணமான விஷயமாகி போனது – உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எங்கும் நிற்காமல் செல்ல முடியும் கடந்த 9 வருடங்களாய் – பின்பு சிங்கப்பூயூர் – அமேரிக்கா பயணமும் சாத்தியம் ஆயிற்று – இப்போது நியூயார்க்  டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று காலை முதல் தொடக்கம். […]

October 18, 2019 admin
中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….! Running News

中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….!

சீனா அதிபர்கள் இந்திய வருவது ஒன்றும் புதிதல்ல….. ஆயினும் சீனா அதிபர் மஹாபலிபுரம் விசிட் ஏன் என்று கேட்பவர்களுக்கு – அதுவும் முதல் முதலாய் சென்னை ஏன் என்று கேட்பவர்களுக்கு முதல் ஒரு உண்மை – இது முதல் விசிட் அல்ல …….. மஹாபலிபுரத்திற்கு இது முதல் விஜயம் அல்ல… .எட்டாம் நூற்றாண்டு பல்லவ – சீனா வர்த்தக உறவு வரலாறு….! அப்போ பிரதமர் இப்ப அதிபர் – இது என்ன கதைனு கேட்பவர்களுக்கு – 1956 […]

October 10, 2019 admin
லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்? Running News

லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்?

இன்று சண்டே என்பதால் “தத்து பித்து” – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – லைக் ஒரு மாயை – உங்கள் எழுத்துக்களை என்றும் நிறுத்தவேண்டாம்….. உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளை ஐந்நூறு முதல் எண்ணுறு மடங்கு பெருக்கி கொள்ளுங்கள் அவ்ளோதான்…..! கடந்த பத்து ஆண்டுகளாக – ஒரு பொது அங்கலாய்ப்பு இந்த முகப்புத்தகத்தில்……. எனக்கு இம்புட்டு பிரண்டு இருக்கு ஆனா இமாத்தூண்டு லைக் தான் வருது – அதனால களை எடுக்கணும், அன் பிரண்டு செய்யணும்ங்கிற […]

September 16, 2019 admin
இஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்! Running News

இஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.. . வானமே எல்லை என்பது போய்…… வானம் ஒரு எல்லையே இல்லை என்பதை நிரூபித்த இஸ்ரோ பற்றி தான் இப்போ கொஞ்சூண்டு பார்க்க போறோம்!. ஆரம்பிக்கும் முன் – “எனக்கு எல்லாம் தெரியும் என்பது இல்லை கூற்று” “எனக்கு எதுவும் தெரியாது என்பது அல்ல உண்மை “. உலகத்தில் அனைத்து நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களாக வைத்து கோடி கோடி யாக பட்ஜெட்டை […]

September 8, 2019 admin
ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…! Running News

ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது……..ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…! நிலாவை காட்டி சோறு ஊட்டுவது, நிலாவில் ஆயா வடை சுட்ட கதையை பல நூறு ஆண்டுகளாக கேட்டுகொண்டிருந்த நாம், ஜூலை 22 இந்தியா இன்னொரு சாதனையாக நிலவுக்கு செலுத்தும் சந்திதராயன் 2 ஆகட்டும் – நிலவு என்பது இன்றளவில் வியக்க வைப்பது ஒரு சாமான்யனுக்குத் தானே தவிர விஞ்ஞானிகளுக்கு அல்ல – இது என்ன […]

July 21, 2019 admin
அப்பா என்ற தகப்பன் சாமி..! Running News

அப்பா என்ற தகப்பன் சாமி..!

அப்பா – இவர் இல்லாமல் நீங்களோ .. நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை…. அதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது. யாரை வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் எப்போதும் ஒருவரே…….! பலருக்கு அப்பா ஆசானாக, சிலருக்கு ஆசாமியாக, சிலருக்கு குலசாமியாய் இருப்பவர் தான் இந்த தந்தை என்னும் மனித பிரம்மா. எல்லாருக்கும் அம்மா எப்படி பிடிக்குமோ அதே அம்மாவுக்கு […]

June 16, 2019 admin
புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை! Running News

புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை!

ராணுவத்தை வைத்து போர், சைபர் வார் என பல போர்களை சில நாடுகள் முன்னெடுப்பது அவர் களின் அறியாமையை காட்டத்தான்……..இப்போது புது போர் ஒன்று உதயமாகிருக்கிறது அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை. பாலகோட் தாக்குதலுக்கு பதிலடியாய் பாகிஸ்தான் வான்வெளிக்கு இந்தியா சென்று சில தீவிர வாதிகள் முகாமை அழித்த நாளில் இருந்து பாகிஸ்தான் 26 பிப்ரவரியில் இருந்து தன் நாட்டின் வான் எல்லையில் எந்த ஒரு விமானமும் பறக்க கூடாது, […]

June 11, 2019 admin
உடனடி செய்திகள்