32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 12 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 12)
இந்தியா கூட 25 ரூவாய்க்கு தான் பெட்ரோல் விக்கனும் ஆனா??? Running News

இந்தியா கூட 25 ரூவாய்க்கு தான் பெட்ரோல் விக்கனும் ஆனா???

பெட்ரோலை தண்ணீர் மாதிரி யூஸ் பண்ணாதேன்னு சொன்ன காலம் மலை ஏறி போகுது, இனிமே தண்ணீரை பெட்ரோல் போல செலவழிக்காதேன்னு தான் சொல்லனும் ஏன்னா இப்ப பெட்ரோல் விலை (ஒரிஜினல்) குடிக்கும் மினிரல் வாட்டரை விட சீப்பு!!!! கச்சா எண்ணெய் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இந்த வாரம் பேரல் 169 டாலரில் இருந்து அதிபாதளாமாத்துக்கு அதாவது 29 டாலருக்கு வீழ்ந்துவிட்டது. இதனால் ஒரு பேரலுக்கு வரும் இந்திய தொகை 1956 ருபாய்கள். இந்த 1956 ரூபாய்களை […]

January 15, 2016 admin
“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………” Running News

“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………”

உலகத்திலே ஐரோப்பாவை அடுத்து இந்திய நேபாள் நாட்டினர் மட்டுமே இரண்டு நாட்டுக்கும் பாஸ்போர்ட் கூட இல்லாமல் போய் வர வேலை செய்ய குடியமர முடியும். அப்படி ஒரு அன்னோன்ய நாடாக இருந்த இந்திய நேபாள் ரிலேஷன் 2001 மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து நேபாளுக்கு கெட்ட நேரம் ஆரம்பதித்தது. அதற்க்கு பிறகு 2006 ஆம் ஆன்டு வரை உள் நாட்டு போர் 2006 ஆம் ஆண்டு ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும் பிரச்சினை நேபாளுக்கு தொடர்ந்து இருந்து […]

December 27, 2015 admin
முழுமையான பேட்டரி சார்ஜ் செய்ய ஜஸ்ட் 9 நிமிடம் போதும்! – ஹூவாய் அசத்தல் Running News

முழுமையான பேட்டரி சார்ஜ் செய்ய ஜஸ்ட் 9 நிமிடம் போதும்! – ஹூவாய் அசத்தல்

வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் ஒரே பிரச்சினை பேட்டரி லைஃப் என்னும் பேட்டரி பற்றாகுறை தான் பெரிய பிரச்சினை. சிலர் பேட்டரி பேங்க் என்னும் உபரி பேட்டரி வைத்து சார்ஜ் செய்தாலும் அதை சார்ஜ் செய்ய மறந்து விடுவார்கள்/ அல்லது அதற்கான நேரம் 8 – 10 மணி நேரம் என்பதால் பேட்டரி லைஃப் இல்லாமல பல மொபைல் ஃபோன்கள் செயல் இழந்து நாம் அன்றாடம் பார்க்க கூடியது. அதையடுத்து சாம்ஸங்க் தற்போது ராபிட் சார்ஜிங் மற்றும் […]

December 1, 2015 admin
சுதந்திர இந்தியாவுக்குள் ஒரு அந்நிய நாடு – பாண்டிச்சேரி அரிய தகவல்! Running News

சுதந்திர இந்தியாவுக்குள் ஒரு அந்நிய நாடு – பாண்டிச்சேரி அரிய தகவல்!

இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டிருந்தாரு இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே என்று? இந்த பாண்டியை எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது – ஆனால் பாண்டியின் வடிவமைப்பு 1674ல் இருந்து 1962 வரை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசின் கட்டுமான பணி ஆச்சர்யமான ஒன்று. என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி […]

November 25, 2015 admin
கூகுளின் புதிய “என் கேள்விக்கு என்ன பதில்”! Running News

கூகுளின் புதிய “என் கேள்விக்கு என்ன பதில்”!

கூகுள் என்றாலே நமக்கு தேவையான விஷயங்களை தேடி எடுப்பது என்பது பிரசித்தமானது. இந்த கூகுளில் சிலருக்கு அவர்களுக்கு தேவையான விஷயங்கள் நொடிகளில் கிடைக்கும் பலருக்கோ தேவையானது தவிர அனைத்து உபயோகம் இல்லாத தகவல்கள் கிடைக்கும். இப்படி ஒரு சூழ்நிலையில் நாம் யாரிடம் போய் நமக்கு தேவையானது பற்றி கேட்பது என்ற குழப்பத்துக்கு கூகுளே பதில் கூறுகிறது. ஆம் நமக்கு தேவையான விஷயங்களை இனிமேல் கூகுள் கணனியில் உள்ள மைக் மூலம் கேள்வி கேட்டால் பதில் உடனடியாய் திரையில் […]

November 25, 2015 admin
ரவூட்டருக்கு டிஸ்ப்ளே  வந்தாச்சுண்ணா! Running News

ரவூட்டருக்கு டிஸ்ப்ளே வந்தாச்சுண்ணா!

வைஃபை ரவூட்டர் இல்லாத வீடு அலுவுலகமே இல்லை என்ற காலகட்டத்தில் இப்போது உள்ள ஒரே பிரச்சினை அந்த ரவுட்டர் வேலை செய்கிறதா இல்லையா என்று அறிய ரவுட்டரை சோதித்தால் மட்டுமே விஷயம் தெரிய வரும். அவ்வகை சோதனைகளை டக்கென்று எல்லோரும் செய்து விட முடியாது. ஒரு சிலருக்குத்தான் இந்த ரவூட்டரை கணனி வழியே உள் ஊடுறுவி இந்த ரவூட்டரின் தற்போதைய நிலைமையை சோதிக்க முடியும். மற்றவர்கள் ரவூட்டர் லைட் எரியுது ஆனா சிக்னல் வரலை என்பதை தான் […]

November 23, 2015 admin
ஆல் இன் ஒன் பல்ப் IOTA Lite விலை ஜஸ்ட் ரூ.1899/ மட்டுமே Running News

ஆல் இன் ஒன் பல்ப் IOTA Lite விலை ஜஸ்ட் ரூ.1899/ மட்டுமே

இது என்ன ஆல் இன் ஒன் பல்ப் என்றால் சமீப காலமாய் தொலைக்காட்சியில் ஸ்ருதி ஹாசன் மற்றும் வட நாட்டு நடிகரோடு ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்து இருப்பீர்கள் அதில் ஒரே அறையை எப்படி லிவிங் ரூம் / பெட் ரூம் / பார்ட்டி ரூம் என வெவ்வேறு வகையில் சில லைட்களை கொண்டே அமைக்க முடியும் எனபது தான் அந்த விளம்பரம் அதை தயாரித்த கம்பெனி ஃபிலிப்ஸ் ஆகும். இது ஸ்மார்ட் பல்ப்ஸ் என்பதாகும். இதில் […]

November 17, 2015 admin
சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றத்துக்கு CISF பாதுகாப்பு ஏன்?. அனலைஸிஸ் ரிப்போர்ட்…. Running News

சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றத்துக்கு CISF பாதுகாப்பு ஏன்?. அனலைஸிஸ் ரிப்போர்ட்….

சென்னை நீதி மன்ற நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், சிவஞானம் அவர்களின் தீர்ப்பில் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டாலும் இதை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்ற தமிழக அரசு மூக்குடைபட்டு கடைசியில் உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி இந்த மத்திய பாதுகாப்பு படை வசம் இன்று முதல் சென்னை மற்றும் மதுரை நீதி மன்றங்களை 230 ஆண் காவலர்கள் மற்றூம் 20 பெண் காவலர்கள் சென்னைக்கும் 200 காவலர்கள் மதுரைக்கும் டூட்டியில் ஜாய்ன் செய்தனர். இதில் […]

November 16, 2015 admin
வீடியோகான் வழங்கும் நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ரெடி! Running News

வீடியோகான் வழங்கும் நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ரெடி!

எல்லா கைப்பேசிகளும் ஸ்மார்ட் ஃபோன் என்று வந்த பிறகு சாதாரண ஃபோன்களின் மவுசு அழிந்தே விட்டது என கூறலாம். இப்போதைய ட்ரென்ட் சாதாரண டிவிகள் என்று இருந்த ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்மா / எல் சி டி / எல் ஈ டி என்று மாறினாலும் அடுத்த கட்டமான ஸ்மார்ட் டிவி வகைகளூக்கு மாறி கொண்டிருக்கிறது டெக்னாலஜி இந்த ஸ்மார்ட் டிவிகளின் குறைந்தபட்ச விலை 1 லட்சத்திற்க்கு மேல் இருந்தது . இது வரை ஸ்மார்ட் […]

November 4, 2015 admin
கிட்ட / எட்ட / படிக்க என்று உதவும் எலெக்ட்ரிக் ஐ லென்ஸ் Running News

கிட்ட / எட்ட / படிக்க என்று உதவும் எலெக்ட்ரிக் ஐ லென்ஸ்

பலருக்கு 40 வயதுக்கு மேல் கண் பிரச்சினை வருவது சகஜம். சிலருக்கு கிட்ட பார்வைக்கென்று ஒரு கண்ணாடி // எட்டபார்வைக்கு ஒரு கண்ணாடி என வைத்திருப்பர் இதை தவிர ரீடிங் கிளாஸ் என்னும் பொடி எழுத்துகளை சமாளிக்க ஒர் கண்ணாடி என இருக்கும் ஒன்றை தவிர்க்க இயலாது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பிரிட்டனை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது வகை மின்சார லென்ஸ்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உங்கள் பார்வைக்கு ஏற்ப இந்த […]

November 1, 2015 admin
உடனடி செய்திகள்