கிட்ட / எட்ட / படிக்க என்று உதவும் எலெக்ட்ரிக் ஐ லென்ஸ்

கிட்ட / எட்ட / படிக்க என்று உதவும் எலெக்ட்ரிக் ஐ லென்ஸ்

பலருக்கு 40 வயதுக்கு மேல் கண் பிரச்சினை வருவது சகஜம். சிலருக்கு கிட்ட பார்வைக்கென்று ஒரு கண்ணாடி // எட்டபார்வைக்கு ஒரு கண்ணாடி என வைத்திருப்பர் இதை தவிர ரீடிங் கிளாஸ் என்னும் பொடி எழுத்துகளை சமாளிக்க ஒர் கண்ணாடி என இருக்கும் ஒன்றை தவிர்க்க இயலாது.
ravi nov 1
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பிரிட்டனை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது வகை மின்சார லென்ஸ்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உங்கள் பார்வைக்கு ஏற்ப இந்த லென்ஸ் ஏற்ற இறக்கத்தை உண்டு பண்ணி படிக்க / கிட்டத்தில் இருந்து பார்க்க / எட்டத்தில் இருந்து பார்க்க என அத்தனை தேவைகளுக்கும் ஒரே லென்ஸை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் நீங்கள் பின் காலத்தில் வரும் காட்ராக்ட் மற்றும் பல கண் நோய்களை கூட தவிர்க்க இயலும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இது 2018 ஆண்டு முதல் எல்லோரும் உபயோகபடுத்தும் வகையில் அறிமுகம் ஆகுமாம். 1 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் இதனை மனிதர்களுக்கு பொருத்த முடியுமாம்.

Electric lens for multiple focus

error: Content is protected !!