ஆல் இன் ஒன் பல்ப் IOTA Lite விலை ஜஸ்ட் ரூ.1899/ மட்டுமே

ஆல் இன் ஒன் பல்ப் IOTA Lite விலை ஜஸ்ட் ரூ.1899/ மட்டுமே

இது என்ன ஆல் இன் ஒன் பல்ப் என்றால் சமீப காலமாய் தொலைக்காட்சியில் ஸ்ருதி ஹாசன் மற்றும் வட நாட்டு நடிகரோடு ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்து இருப்பீர்கள் அதில் ஒரே அறையை எப்படி லிவிங் ரூம் / பெட் ரூம் / பார்ட்டி ரூம் என வெவ்வேறு வகையில் சில லைட்களை கொண்டே அமைக்க முடியும் எனபது தான் அந்த விளம்பரம் அதை தயாரித்த கம்பெனி ஃபிலிப்ஸ் ஆகும். இது ஸ்மார்ட் பல்ப்ஸ் என்பதாகும்.
ravi nag nov 17
இதில் இருந்து குறைந்த மற்றும் அதிக வெளிச்சத்த்தை மற்றூம் தேவையான நிறங்களை நம் மூடுக்கு ஏற்றவாறு தரும் இவ்வவகை பல்புகளை உங்கள் மொபைல் ஃபோன் மூலம் இயக்க முடியும் அல்லது ஆட்டோ செட்டிங் செய்து விட்டால் காலை மதியம் மாலை இரவு என உங்கள் ரூமுக்கு ஏற்றவாறு அதுவே மாறி மாறி ஒளிரும் ஒரு அதிசய பல்பை ஃபிலிப்ஸ் 17,000 ரூவாய்க்கு மூன்று என்று விற்று கொண்டிருக்கும் சமயத்தில் இந்த IOTA Lite என்னும் பல்ப் ஜஸ்ட் 1899 ரூபாய்கள் தான்.

அதிலும் இதை கண்டுபிடித்தவரும் இந்தியரே அவர் பெயர் சவுரவ் குமார் என்பதாகும். இந்த லைட் ஒன்று இருந்தால் போது பல வகையில் உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் ஒளிரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

Related Posts