Running News
உலகத்தின் அழிவு நாள் காப்பகத்தில் இருந்து முதன் முதலாய் சில விதைகளை எடுத்த தினம்!
உலகத்தின் அழிவு நாள் காப்பகத்தில் இருந்து முதன் முதலாய் சில விதைகளை எடுத்த தினம் போன திங்கள். என்னது உலக அழிவு – விதைகள் ஒண்ணுமே புரியலையே என்பவர்கள் மட்டும் மேலும் படிக்கவும். நம்ம தான் டிஜிட்டல் எக்கானமி / ரியல் எஸ்டேட்னு வெறும் கான்கிரீட் கட்டிடமா எழுப்பிகிட்டே இருக்கிற விவசாய நிலத்தை பாழ் பண்ணி அப்பூறம் பருப்பு 210 ரூவான்னு புலம்பல் வேற. இதெல்லாம் கணக்கில் கொண்டு உலகம் ஏதாவது ஒரு அழிந்து போனால் அல்லது […]