வின்வெளியில் மராத்தான் – அதுவும் ட்ரெட்மில்லில் சாதித்த லண்டன் வீரர்! வீடியோ

வின்வெளியில் மராத்தான் – அதுவும் ட்ரெட்மில்லில் சாதித்த லண்டன் வீரர்! வீடியோ

லண்டனை சேர்ந்த வின்வெளி வீரர் மராத்தான் ஓடினார்….இதுல என்ன ஆச்சர்யம் என்னான்னு கேட்டா அந்த லண்டன்ல நடந்த ஒரு மராத்தன் நிகழ்ச்சியில் 40,001 மக்கள் ஓடினர்
13095876_1212301842121542_7305125514713101484_n
இதில் 40,000 பேர் லண்டன் நகரத்திலும் ஒருவர் மட்டும் பூமியில் இருந்து 328 கிலோமீட்டர் உயரத்தில் வின்வெளியில் உள்ள வின்கலத்தின் உள்ளே உள்ள ஒரு ட்ரெட் மில்லில் 37 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 35 நிமடத்தில் ஓடி சாதனை படைத்தார்.

https://www.youtube.com/watch?v=lO7xSMg9OiI

British astronaut Tim Peake ran 37 Kilomters Marathon in 3 hours and 35 minutes in the space located 328 kilomter above earth using treadmill

Related Posts