கார் & பைக் ,டேக்ஸி சர்வீஸ் வோணுமா? ஒரு எஸ் எம் எஸ் மட்டும் அனுப்புங்கப்பூ!
பல பேர் இன்னும் ஓலா மற்றும் ஊபர் டேக்ஸிக்களை புக் செய்ய முடியாமல் போகும் காரணம் ஆப்ஸ் வேணும் அதுக்கு ஸ்மார்ட் ஃபோன் வேணும் அப்புறம் டேட்டா கனெக்ஷன் வேணும் என்பதாலாயே இன்னும் ஆட்டோ அல்லது அனியாய டேக்ஸிக்களை பயன்படுத்துகின்றனர்.

அவற்றுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்க வந்து விட்டது Baxi என்னும் நிறுவனம். தற்போது வட இந்தியாவில் மட்டும் இருக்கும் இந்த் நிறுவனம் சென்னை மற்றும் பல தென் நாட்டு நகரங்களுக்கு வரப்போகிறது. இவர்கள் சேவை கார்கள் மட்டும் அல்ல பைக் டேக்ஸி என்னும் பைக்கில் போக கூட சர்வீஸ் உண்டு.
3 ரூபாய் கிலோமீட்டருக்கு அது போக இவர்களை புக் செய்ய இனையம் மற்றும் லொட்டு லொசுக்கு வேணாம். குறுஞ் செய்தி என்னும் எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் இருக்கும் இடத்துக்கு கால் வரும் பேசுங்க போய்கிட்டே இருங்க.
ஆமா பைக்கெல்லாம் டி போர்ட் கிடையாதே இது அஃபிஷியலானு கேட்டா என் கிட்ட பதில் இல்லை!
BAXI Two Wheeler and Car rental company uses SMS technology to book your rides no need DATA connection –


