அண்ணே..அண்ணே. இப்ப நம்ம வண்டி ஓடும், மிதக்கும், பறக்கவும் செய்யுமிண்ணே!

அண்ணே..அண்ணே. இப்ப நம்ம வண்டி ஓடும், மிதக்கும், பறக்கவும் செய்யுமிண்ணே!

கார்னல் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் ஒர் புது வகை வண்டியை பேட்மேன் படத்தின் தாக்கத்தை மையமாய் வைத்து வடிவமைத்துள்ளனர்.
ravi mar 24
இந்த வண்டியின் சிறப்பு – தரையில் ஒடும், தண்ணீரில் ஓடும் அத்துடன் வான்வெளியிலும் பறக்கும் வகையில் செய்யபட்டிருக்காக்கும். இது தற்போதைக்கு அமெரிக்க ராணுவத்திர்க்கு மட்டும் தான் என்றாலும் 2020க்குள் இது அனைத்து மக்களும் உபயோகபடுத்துவதற்க்கு கிடைக்கும் என கூறுகிறார்கள்.

குறிப்பா இது நெருப்பு மற்றும் பேராபத்தில் இருந்து கூட காக்க வல்லது. இதன் பெயர் Ultra Hybrid என்பதாகும். இது ஒரு புது வகை உலோகமான சிலிக்கான் ஃபோம் என்னும் இலகுவகை ஆனால் வலிமையான பாடியில் செய்யபட்ட ஒன்று.