32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 46)
உலகின் முதல் சுயசேவை மளிகைக்கடையான பிக்ளி-விக்ளி மலர்ந்த நாள்! Exclusive

உலகின் முதல் சுயசேவை மளிகைக்கடையான பிக்ளி-விக்ளி மலர்ந்த நாள்!

வணிகத்தின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தற்போதைய துருக்கியான ஆசியா மைனரில், கி.மு. 7000-களில் கடைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அக்காலத்தில், பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது. பின்னர், நாணயங்கள் உருவாக்கப்பட்டபோது, சில்லறை வணிகம் மேலும் வளர்ச்சி கண்டது. 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் நடுத்தர வர்க்கம் உருவான பிறகு, அடிப்படைத் தேவைகளைத் தாண்டி, ஆடம்பரப் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்தது. அதுவே, இன்று நாம் பயன்படுத்தும் “ஷாப்பிங்” […]

September 6, 2025 admin
பன்னாட்டு ஈகை நாள்: செப்டம்பர் 5 – அன்பின் கரங்கள் இணையும் நாள்! Exclusive

பன்னாட்டு ஈகை நாள்: செப்டம்பர் 5 – அன்பின் கரங்கள் இணையும் நாள்!

மனிதநேயம், இரக்கம், பகிர்வு ஆகிய உயர் பண்புகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாள் பன்னாட்டு ஈகை நாள் (International Day of Charity) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள், வறுமையைப் போக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், மனிதர்களுக்குள் இருக்கும் அன்பைப் பரப்பவும் ஒரு முக்கியக் கருவியாக விளங்குகிறது.மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இவற்றை எதுவும் இல்லாமல் துன்பப்படும் மனிதர்களை ஆதரிக்க […]

September 5, 2025 admin
இந்தியாவின் வனவிலங்கு தினம்: செப்டம்பர் 4 – ஓர் சிறப்புப் பார்வை! Exclusive

இந்தியாவின் வனவிலங்கு தினம்: செப்டம்பர் 4 – ஓர் சிறப்புப் பார்வை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 4 ஆம் தேதி, தேசிய வனவிலங்கு தினம் உற்சாகத்துடனும், விழிப்புணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நாட்டின் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் ஒரு கொண்டாட்ட நாள் மட்டுமல்ல, நம் சுற்றுச்சூழலின் உயிர்நாடியாகத் திகழும் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கியக் கருவி. வனவிலங்கு பாதுகாப்பு – ஏன் அவசியம்? உலகம் ஒரு சிக்கலான வலைப்பின்னல். அதில் ஒவ்வொரு உயிரினமும் ஒரு […]

September 4, 2025 admin
உலக தேங்காய் தினம் Exclusive

உலக தேங்காய் தினம்

இன்று, செப்டம்பர் 2, உலகத் தேங்காய் நாள்! ஆம், நம்ம ஊர் தென்னையின் மகிமையை உலகமே கொண்டாடும் சிறப்பான நாள் இது.“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதுதான் அதற்கு காரணம். இது வெறும் ஒரு காய் அல்ல, ஒரு “மேஜிக் பாக்ஸ்”! உணவு, மருத்துவம், அழகுசாதனம், பொருளாதாரம், பண்பாடு […]

September 2, 2025 admin
தேசிய ஊட்டச்சத்து வாரம்! Exclusive

தேசிய ஊட்டச்சத்து வாரம்!

‘உங்கள் உணவில் ஊட்டச்சத்து இருக்கா?’என்ற கேள்வி? இந்தக் கேள்வியை கட்டாயம் கேட்டுக்கொள்ள வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பெருமளவு மாறிப்போய் விட்டது. நா ருசிக்காக விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடும் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தெருவுக்கு தெரு ஏராளமான உணவு விடுதிகள் அதிகரித்துள்ளன. சரி, இப்படி ரசித்து ருசித்துச் சாப்பிடும் உணவு நமது உடல் நலத்துக்கு ஏற்றதா? உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளதா? இந்தக் கேள்வியின் […]

September 1, 2025 admin
உ;லக கடிதம் எழுதும் நாள்! Exclusive

உ;லக கடிதம் எழுதும் நாள்!

இப்போதெல்லாம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, உலகில் எந்த மூலை நமக்குப் பிடித்த உறவுகள் இருந்தாலும் அவர்களுடன் நிகழ் நேரத்தில் நம்மால் காணொலி அழைப்பு வழியாக அவர்களது உருவத்தை செயல்திறன் பேசியிலும் கணினித் திரைவழியாகவும் பார்த்தபடி பேசமுடிகிறது. அவ்வளவு ஏன், நம் மணிக்கட்டில் செயல்திறன் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டால் அந்தக் குறுந்திரை வழியாகவே நாம் காண முடிகிறது. ஆனால் ஒரு கடிதமும், அதில் பதிவான கையெழுத்துக்களும் தரும் உயிர்ப்பும், உணர்வும் தனியானவை. பெருந் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை கடிதங்கள் மூலம் […]

September 1, 2025 admin
சகலகலா வித்தகர் ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர்: ஒரு பன்முக ஆளுமையின் வாழ்வு! Exclusive

சகலகலா வித்தகர் ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர்: ஒரு பன்முக ஆளுமையின் வாழ்வு!

ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) என்பவர், தமிழ் இசை, மருத்துவம், இலக்கியம், விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு பன்முக ஆளுமை. அவர் தமிழ் இசையின் தொன்மையை மீட்டெடுத்த முன்னோடி ஆய்வாளர். தனது வாழ்நாளில் தமிழ் கலைகளுக்கும் அறிவியலுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்தவர். பொதுவாகவே தமிழர் மனம் மறதி மிக்கது. அதிகமாகத் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்தவர்கள்மீதான மரியாதையும் நன்றியும் இல்லாதது. அவர் மறைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காற்றில் கரைந்த கீதம்போல அவரின் அளவிட […]

August 31, 2025 admin
தேசிய சிறுதொழில் தினமின்று! Exclusive

தேசிய சிறுதொழில் தினமின்று!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்தியாவில் தேசிய சிறு தொழில் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், சிறு தொழில்களின் (Small-Scale Industries – SSIs) பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும், அவை நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளுக்கு வழிவகுக்கும் பங்களிப்பைப் பாராட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு தொழில்களின் முக்கியத்துவத்தை இந்த நாள் வெளிப்படுத்துகிறது. தேசிய சிறு தொழில் தினத்தின் தோற்றம் 2000 ஆம் ஆண்டில், சிறு தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் […]

August 30, 2025 admin
தேசிய விளையாட்டு தினமின்று! Exclusive

தேசிய விளையாட்டு தினமின்று!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர், மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளே இவ்வாறு தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த வருடம் (2025), தேசிய விளையாட்டு தினம் மூன்று நாள் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை ‘ஃபிட் இந்தியா மிஷன்’ வழிநடத்துகிறது. இந்த வருடத்தின் (2025) தேசிய விளையாட்டு தினக் கருப்பொருள் (Theme) “விளையாட்டு அமைதியான மற்றும் […]

August 29, 2025 admin
ராபர்ட் கால்டுவெல்: திராவிட மொழியியலின் முன்னோடி நினைவு நாள்! Exclusive

ராபர்ட் கால்டுவெல்: திராவிட மொழியியலின் முன்னோடி நினைவு நாள்!

திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் கால்டுவெல், தமிழுக்கும், திராவிட மொழிகளுக்கும் அளப்பரிய பங்காற்றிய ஒரு பெருமதிப்புக்குரிய அறிஞர். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், கிறிஸ்தவ சமயப் பணி செய்வதற்காக 1838-ல் இந்தியாவுக்கு வந்தார். கப்பல் பயணத்தின்போது பிரௌன் என்ற ஒரு நண்பருடன் ஏற்பட்ட அறிமுகம், தமிழைக் கற்க இவருக்கு உந்துதலாக அமைந்தது. சென்னைக்கு வந்த பின், தமிழ் மொழியின் அழகியலால் ஈர்க்கப்பட்டு, அதைத் திறம்படக் கற்கத் தொடங்கினார். ஒரு மொழியியல் அறிஞரின் பயணம் கால்டுவெல், தமிழ் […]

August 28, 2025 admin
உடனடி செய்திகள்