Exclusive
உலக காண்டாமிருக தினம்: ஓர் உயிரினத்தின் வலிமை மற்றும் அதன் வேதனை!
பூமியின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு கம்பீரமான உயிரினமாகத் திகழும் காண்டாமிருகம், அதன் வலிமையான கொம்பு மற்றும் தனித்துவமான தோற்றத்தால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அற்புதமான விலங்கினத்தைக் கொண்டாடுவதற்கும், அதன் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ஆம் தேதி உலக காண்டாமிருக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உருவான கதை உலக காண்டாமிருக தினம் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலக வனவிலங்கு நிதியத்தால் (WWF) அறிவிக்கப்பட்டது. 2011-ஆம் […]