32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 29 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 29)
உலக தருக்கவியல் தினம்: சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு சிறப்புத் திருவிழா! Exclusive

உலக தருக்கவியல் தினம்: சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு சிறப்புத் திருவிழா!

“நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு” – இந்த விவாதங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சூத்திரம் எது? மனிதன் வெறும் உணர்ச்சிகளால் ஆளப்படும் உயிரி மட்டுமல்ல, அவன் ‘சிந்தனை செய்யும் விலங்கு’ என்பதை உரக்கச் சொல்வதுதான் தருக்கவியல் (Logic). ஒரு சிறு குழந்தையின் ‘ஏன்?’ என்ற கேள்வியில் தொடங்கி, இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் ‘AI’ தொழில்நுட்பம் வரை அனைத்திற்கும் உயிர்நாடியாக இருப்பது தர்க்கம் மட்டுமே. அறிவின் வேரையும், உண்மையின் ஒளியையும் தேடும் பயணமான “உலக தருக்கவியல் […]

January 14, 2026 admin
தேசிய இளைஞர் தினம்: இந்தியாவை மாற்றியமைக்கும் விவேகானந்தரின் தீர்க்கதரிசனம் Exclusive

தேசிய இளைஞர் தினம்: இந்தியாவை மாற்றியமைக்கும் விவேகானந்தரின் தீர்க்கதரிசனம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி, அவரது 163-வது பிறந்த நாளாக இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1863-ல் கொல்கத்தாவில் பிறந்த இவர், இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அத்வைத வேதாந்தத்தைப் பரப்பியவராகவும் திகழ்ந்தவர். 1984-ல் இந்திய அரசு இந்த நாளை அறிவித்து, 1985 முதல் இது இளைஞர்களின் நலனைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமானார்? “எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் […]

January 12, 2026 admin
சர்வதேச நன்றி தினம்: உறவுகளை உயிர்ப்பிக்கும் உன்னதத் திருவிழா! Exclusive

சர்வதேச நன்றி தினம்: உறவுகளை உயிர்ப்பிக்கும் உன்னதத் திருவிழா!

ஆண்டும் ஜனவரி 11-ம் தேதி “சர்வதேச நன்றி தினம்” கொண்டாடப்படுகிறது. மனித உறவுகளுக்கு இடையே ‘நன்றி’ என்ற வார்த்தை எவ்வளவு வலிமையானது என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது வெறும் வார்த்தை அல்ல; உலகளாவிய அமைதிக்கும், புரிதலுக்கும் அடித்தளமிடும் ஒரு மகத்தான சக்தி. ன்றி கூறுபவர் அந்த இடத்தில் ஒரு படி உயர்ந்து நிற்கிறார். உங்கள் உள்ளத்தில் இருக்கும் அந்த மேன்மையான எண்ணங்களை வெளிச்சமிட்டு காட்டும் நாளின்று, 1. நன்றி: உயர்ந்து நிற்கும் மனிதப் […]

January 11, 2026 admin
வெளிநாடுவாழ் இந்தியர் தினம்: தாய்மண்ணின் பெருமை பாடும் திருநாள்! Exclusive

வெளிநாடுவாழ் இந்தியர் தினம்: தாய்மண்ணின் பெருமை பாடும் திருநாள்!

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 9-ம் தேதி “வெளிநாடுவாழ் இந்தியர் தினம்” (பிரவாசி பாரதீய திவஸ்) கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்பவர் இந்தியாவில் இருந்து வேறொரு நாட்டில் புலம்பெயர்ந்த இந்திய குடியினர் ஆவர். இவர்கள் இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். இந்திய அரசு வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அத்தகைய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களையும் இந்திய வம்சாவளி நபர் என்று வகைப்படுத்துகிறது. இவர்களுக்கு பாஸ்போர்ட் போன்ற பி.ஐ.ஓ., அட்டை வழங்கப்படுகிறது. நான்கு தலைமுறை முன்பு வரை இந்தியாவில் […]

January 9, 2026 admin
உயிர்காக்கும் அற்புதம்: ஆம்புலன்ஸ் சேவையின் 900 ஆண்டுகால வரலாறு Exclusive

உயிர்காக்கும் அற்புதம்: ஆம்புலன்ஸ் சேவையின் 900 ஆண்டுகால வரலாறு

ஜனவரி 8-ஆம் தேதியான இன்று, 108 என்ற எண்ணை நினைவுபடுத்தும் வகையில் (1-வது மாதம், 8-ஆம் தேதி) ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தினமாகக் கருதப்படுகிறது. சைரன் சத்தத்துடன் கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் நம்மை ஒரு கணம் நிதானிக்க வைக்கும். அது வெறும் வாகனம் அல்ல, பல லட்சம் உயிர்களின் கடைசி நம்பிக்கையாகவும், மரணத்தைத் தடுக்கும் கவசமாகவும் இருக்கிறது. தொடக்கக்கால வரலாறு: ஆய்வுகளின்படி, கி.பி. 900-ல் பிரிட்டனின் ஆங்கிலோ-சாக்ஸன் இனக்குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் முதன்முதலில் இச்சேவையைத் தொடங்கியுள்ளனர். 11-ஆம் நூற்றாண்டில் […]

January 8, 2026 admin
தட்டச்சு தினம்: வரலாறும், வாழ்வாதாரமும், நவீனத் தேவையும் Exclusive

தட்டச்சு தினம்: வரலாறும், வாழ்வாதாரமும், நவீனத் தேவையும்

உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 8-ஆம் தேதி சர்வதேச தட்டச்சு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் தட்டச்சு என்பது வெறும் அலுவலகப் பணி சார்ந்த விஷயமாக இல்லாமல், பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பொருளாதாரத் தூணாகத் திகழ்ந்தது. குறிப்பாக 80-களில், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் உயர்கல்விக்குச் செல்ல முடியாத வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான ஒரே நுழைவுச்சீட்டாகத் தட்டச்சுப் பயிற்சி விளங்கியது. வீட்டிலிருந்த தொந்தரவிற்காகப் பயிலகங்களுக்குச் சென்ற பல மாணவர்கள், பின்னாள்களில் அரசு அலுவலகங்களில் உயர்பதவிகளில் அமர்ந்தது ஒரு பொற்காலம். […]

January 8, 2026 admin
மரபியல் விதிகளின் தந்தை கிரிகோர் மெண்டல்: புறக்கணிக்கப்பட்ட மேதை! Exclusive

மரபியல் விதிகளின் தந்தை கிரிகோர் மெண்டல்: புறக்கணிக்கப்பட்ட மேதை!

விஞ்ஞானி என்பது வெறும் பட்டம் அல்ல; அது ஒரு தீராத தேடல். சலிப்பில்லாமல் தன் வாழ்நாள் முழுவதையும் புதிய விதிகளையும் உண்மைகளையும் கண்டறிய அர்ப்பணிப்பவரே உண்மையான விஞ்ஞானி. அந்த வரிசையில், உலகம் இன்று கொண்டாடும் மரபியல் விதிகளின் தந்தை (Father of Genetics) கிரிகோர் மெண்டல் ( Gregor Mendel)நினைவு நாள் இன்று (ஜனவரி 6). பிறப்பும் ஆரம்பகால போராட்டமும் ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) 1822-ல் ஓர் ஏழை விவசாயக் […]

January 6, 2026 admin
தமிழரின் கம்பீரம்: சர்வதேச வேட்டி தினம் – ஒரு சிறப்புக் பார்வை! Exclusive

தமிழரின் கம்பீரம்: சர்வதேச வேட்டி தினம் – ஒரு சிறப்புக் பார்வை!

“ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு மனிதனின் ஆளுமையை அவன் உடுத்தும் ஆடையே முழுவதுமாகத் தீர்மானிக்கிறது. நாகரீகச் சுழற்சியில் பல ஆடைகள் வந்து போனாலும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. அந்த வகையில், தமிழகத்தின் ஈடுஇணையற்ற பாரம்பரிய அடையாளமாகத் திகழ்வது ‘வேட்டி’. வேட்டி தினத்தின் பின்னணி: இரு ஆளுமைகள் தமிழகத்தில் வேட்டி அணியும் வழக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஜனவரி […]

January 6, 2026 admin
சிறகு முளைத்த தேசத்தூதர்கள்: தேசிய பறவைகள் தினச் சிறப்பு அறிக்கை Exclusive

சிறகு முளைத்த தேசத்தூதர்கள்: தேசிய பறவைகள் தினச் சிறப்பு அறிக்கை

“வானில் பறக்கும் பறவைகள் எல்லாம் நமக்குச் சொல்லும் ஒரே பாடம் – சுதந்திரம்.” ஆனால், இன்று அந்தச் சுதந்திரம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் இருந்தாலும், மனிதனின் பேராசையாலும் மெத்தனத்தாலும் அவை இன்று பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. இயற்கையின் துப்புரவுத் தொழிலாளர்கள் பறவைகள் வெறும் அழகிற்காக மட்டுமல்ல, சுற்றுச்சூழலின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன: விதை பரவல்: காடுகள் உருவாவதற்கு பறவைகளே முக்கியக் காரணம். அவை உண்ணும் பழங்களின் விதைகள் எச்சம் […]

January 5, 2026 admin
ஹிப்னாடிசம் – மூளையை முடக்கும் வித்தையா? மனதை மீட்கும் மருத்துவமா? Exclusive

ஹிப்னாடிசம் – மூளையை முடக்கும் வித்தையா? மனதை மீட்கும் மருத்துவமா?

சினிமாக்களில் ஒரு கடிகாரத்தை ஆட்டியோ அல்லது கண்களை உருட்டியோ ஒருவரைத் தன் வசப்படுத்துவது போலக் காட்டுவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்தில் ஹிப்னாடிசம் என்பது அமானுஷ்ய வித்தையல்ல; அது ஒரு அறிவியல் பூர்வமான மனநலச் சிகிச்சை. இன்று (ஜனவரி 4) உலக ஹிப்னாடிசம் தினத்தை முன்னிட்டு அதன் உண்மைகளை அலசுகிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு. 🎬 சினிமாவின் மாயையும் சிதைக்கப்படும் உண்மைகளும் திரைப்படங்களும் நாவல்களும் ஹிப்னாடிசத்தை ஒரு மாயாஜாலமாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. உண்மை […]

January 4, 2026 admin
உடனடி செய்திகள்