Exclusive
ஃபிஃபா தங்க கோப்பை திருட்டு!-கால்பந்து வரலாற்றின் ‘கிளைமேக்ஸ்’ இல்லாத மர்மக் கதை!
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் வீரர்களின் ரத்தமும் வியர்வையும் கலந்த ஆகச்சிறந்த லட்சியக் கனவாகத் திகழ்ந்தது அசல் ‘ஜூல்ஸ் ரிமெட்’ (Jules Rimet) கோப்பை. 1970-இல் பிரேசில் அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தபோது, அதன் கௌரவத்திற்காக அந்தக் கோப்பை நிரந்தரமாகவே பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் உலுக்கிய ஒரு துயரச் சம்பவமாக, 1983-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி ரியோ டி ஜெனிரோவிலுள்ள பிரேசில் கால்பந்து சம்மேளனத் தலைமையகத்திலிருந்து அந்த வரலாற்றுப் […]