Exclusive
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி:யார் இந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்?
இந்திய ராணுவத்தின் அடுத்த புதிய தளபதியாக (Chief of the Army Staff – COAS) லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் தீரஜ் சேத் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சுமார் 40 ஆண்டு கால அசாத்திய […]