Exclusive
சென்னையை முந்தும் ஆந்திரா: நெல்லூரில் அமையும் மல்டி-கம்பனி ஏஐ பார்க்!
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் ஆந்திரப் பிரதேசம் தனது அடுத்த பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் (Nellore) மாவட்டம், மாநிலத்தின் முதல் பன்முக நிறுவன செயற்கை நுண்ணறிவுப் பூங்காவை (First multi-company AI park) பெறத் தயாராகி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் பல முன்னணி ஏஐ (AI) நிறுவனங்களின் கூட்டுடன் அமையவிருக்கும் இந்த இன்னோவேஷன் பார்க், ஆந்திராவை அடுத்தகட்ட டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. டெராலாஜிக் […]