இந்தியா
சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!
சிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் அசராம் பாபு மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து அசராம் பாபுக்கு […]