Running News
கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி!
கர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர்ஸ், லா ஆபிசர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஜன., 1, 1990க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருட […]