32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 94 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 94)
சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி! Running News

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் […]

April 12, 2018 admin
இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 145 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Specialist Officers  துறை: Information Technology Department / Digital Banking Department 1. Assistant General Manager – 01 2. Chief Manager – 09 3. […]

April 9, 2018 admin
இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது! Running News

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன இடங்கள்: கிரேடு 2 டிராப்ட்ஸ்மேன், லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி டைப்பிஸ்ட், காப்பர் ஸ்மித் அண்டு ஷீட் மெட்டல் ஒர்க்கர், கார்பென்டர், பெயின்டர், ஏ.சி., மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் ரிப்பேர், டெய்லர், குக், லாண்டரிமேன், மெஸ் […]

April 7, 2018 admin
இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி! Running News

இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்ப தில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், ‘நான் எக்சிக்யூடிவ்’ பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: மெக்கானிக்கல் டிப்ளமோ டிரெய்னியில் 2, மெக்கானிக்கலில் 1, டெக்னீசியன் எலக்ட் ரோபிளேட்டரில் 2, டெக்னீசியன் மெஷினிஸ்டில் 4ம் காலியிடங்கள் உள்ளன. வயது : 2018 மே 1 அடிப்படையில், 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் […]

April 4, 2018 admin
இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்! Running News

இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், National Institutional Ranking Framework (NIRF) India Rankings 2018 என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரேங்கிங் பட்டியலை வெளியிட்டார். […]

April 3, 2018 admin
ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி! Running News

ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகை கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய இந்த ரயில்வே பிரிவில் பணிபுரிவது இயற்கை ஆர்வலர்களின் கனவு. இங்கு எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : எலக்ட்ரீசியன் பிரிவில் […]

April 2, 2018 admin
ஆந்திராவில் உருவாகிறது உதாரண பல்கலைக்கழகம் – கிரியா யுனிவர்சிட்டி! – Running News

ஆந்திராவில் உருவாகிறது உதாரண பல்கலைக்கழகம் – கிரியா யுனிவர்சிட்டி! –

நம் இந்தியாவில் உள்ள 819 பல்கலைக்கழகங்கள் பொறியியல் கல்லூரிகள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனாலும் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் தரமற்ற கல்வி தான் நம்நாட்டில் தரப்படுகிறது. இது அரசுக்கும், கல்வியாளர்களுக்கும் நன்றாக தெரியும்.அது குறித்து எபோதாவது ஏதாவது கவலைப்படுவது பேசுவதும் வாடிக்கைதான். ஆனால மாற்றம் கொட்ண்டு வர மட்டும் முயற்சிப்பதே இல்லை. இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு கல்வியாளர், ‘நம் நாட்டில் கல்வி பெற்று வெளிநாட்டில் எந்த வேலையையும் செய்ய தயாராக […]

March 25, 2018 admin
‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு! Running News

‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு!

நாட்டின் விவசாயத்துறைக்காக துவக்கப்பட்ட நபார்டு வங்கியில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் பிரிவில், 92 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பொதுப் பிரிவில் 46, அனிமல் ஹஸ்பென்டரி பிரிவில் 5, சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 5, எகனாமிக்ஸில் 9ம், என்விரான் மென்டல் இன்ஜினியரிங்கில் 2ம், புட் பிராசசிங்/புட் டெக்னாலஜியில் 4ம், பாரஸ்ட்ரியில் 4ம், சாயில் சயின்ஸ்/அக்ரிகல்சரில் 8ம், வாட்டர் ரிசோர்சில் 6ம், சோசியல் ஒர்க்கில் 3ம் காலியிடங்கள் இப்பிரிவில் நிரப்பப்பட உள்ளன. […]

March 24, 2018 admin
இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி! Running News

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி!

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: லோயர் டிவிசன் கிளார்க்கில் 14, மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 16 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் லோயர் டிவிஷன் பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள், நிமிடத்துக்கு 35 வார்த்தை […]

March 19, 2018 admin
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது! Running News

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது!

பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் ‘பெல்’ என அழைக்கப்படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் ( G & E) 240, டர்னரில் 25, மெஷினிஸ்டில் 35, எலக்ட்ரீசியனில் 75, வயர்மேன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் தலா 20, எலக்ட்ரானிக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ் […]

March 16, 2018 admin
உடனடி செய்திகள்