32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 97 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 97)
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான புதிய பாடத்திட்டம் வெளியீடு! Running News

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு தயார் செய்யப்பட்டு, 2006ஆம் ஆண்டு முதல் மல் படுத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் 14 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தையே, மாணவர்கள் படித்துவருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு ஏழு ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்றத் தமிழக அரசு முடிவு செய்து தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான […]

November 20, 2017 admin
கனரா பேங்க் -கின்  கேன்பின்  நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்! Running News

கனரா பேங்க் -கின் கேன்பின் நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்!

கேன்பின் ஹோம்ஸ் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனமாகும். இது வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதை பிரத்யேகமாக செய்து வருகிறது. 1987ல் வீடு இல்லாதவர்களுக்கான சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது தொடங்கப் பட்டது.இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள கேன்பின் நிறுவனத்தில் மேலாளர் பிரிவில் காலியாக இருக்கும் 20 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

November 18, 2017 admin
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மத்திய அமைச்சகப் பணிகளுக்கான வாய்ப்பு! Running News

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மத்திய அமைச்சகப் பணிகளுக்கான வாய்ப்பு!

யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு – I (சி.டி.எஸ்.,) 2018’ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள் : டே ராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 100ம், எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 45ம், ஐதராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32ம், […]

November 16, 2017 admin
நீட் மட்டுமல்ல… அத்தனை பொதுத் தேர்வு முறைகளும் ஒழிக்கப்பட வேண்டும்! – பா. இரஞ்சித் Running News

நீட் மட்டுமல்ல… அத்தனை பொதுத் தேர்வு முறைகளும் ஒழிக்கப்பட வேண்டும்! – பா. இரஞ்சித்

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற  தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள்,  மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். மேலும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்,பேராசிரியர். அனில் சட்கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர், பேராசிரியர் எம்.நாகநாதன், SBOA பள்ளிகளின் தாளாளர், […]

November 12, 2017 admin
காரைக்குடி – ஆவின் நிறுவனத்தில் ஜாப் ரெடி! Running News

காரைக்குடி – ஆவின் நிறுவனத்தில் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பால் மற்றும் பால் தொடர்புடைய உபபொருட்கள் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆவின் நிறுவனம் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனத்தின் காரைக்குடி கிளையில் பல்வேறு பிரிவுகளில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : வெர்டினரி மேனேஜரில் 3, டெய்ரி பிரிவிலான டெபுடி மேனேஜரில் 1, கிரேடு III பிரிவிலான பிரைவேட் செக்ரட்டரியில் 1, கிரேடு II […]

November 10, 2017 admin
திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆசிரியர் போஸ்டிங் தயார்! Running News

திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆசிரியர் போஸ்டிங் தயார்!

தொழில் நுட்ப படிப்புகளில் பெயர் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் சுருக்கமாக என்.ஐ.டி., என்ற பெயரால் அறியப்படுகிறது. முன்பு இது ரீஜனல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள பெருமைக்குரிய இந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பிரிவுகளான அசிஸ்டென்ட் புரொபசர், புரொபசர், அசோசியேட் புரொபசர் ஆகிய பிரிவுகளில் காலியாக இருக்கும் 177 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : ஆர்க்கிடெக்சரில் 9, சிவில் இன்ஜினியரிங்கில் […]

October 29, 2017 admin
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா-வில் அசிஸ்டென்ட் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா-வில் அசிஸ்டென்ட் ஜாப் ரெடி!

நமது நாட்டின் வங்கிகளின் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், தேசப் பொருளாதாரத்தின் அடித்தளமாகவும் திகழும் பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய இந்த வங்கியில் காலியாக உள்ள 623 அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஆமதாபாத்தில் 19, பெங்களூருவில் 25, போபாலில் 25, புவனேஷ்வரில் 17, சண்டிகரில் 13, சென்னையில் 15, கவுகாத்தியில் 36, ஐதராபாத்தில் 16, ஜெய்பூரில் 13, ஜம்முவில் 23, கான்பூர் […]

October 24, 2017 admin
கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு! Running News

கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957ல் நிறுவப்பட்டது. ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரெண்டிஸில் 20, ஆபிஸ் செக்ரட்டரிஷிப்/ஸ்டெனோகிராபியில் 5, அக்கவுண்டன்சி/ஆடிட்டிங்/டேக்சேஷனில் 5, பர்சேஸ் அண்டு ஸ்டோர் கீப்பிங்கில் 4ம் காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு பி.இ., […]

October 17, 2017 admin
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆபர் வந்துருக்குது! Running News

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆபர் வந்துருக்குது!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தற்சமயம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : பிட்டரில் 210ம், ஜி அண்டு இ வெல்டரில் 130ம், டர்னரில் 30ம், மெஷினிஸ்டில் 30ம், எலக்ட்ரீசியனில் 40ம், மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 30ம், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் […]

October 10, 2017 admin
அண்ணா பல்கலையில் வேலை! Running News

அண்ணா பல்கலையில் வேலை!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் இவை சார்ந்த துறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 1978ல் நிறுவப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியில், தற்போது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இப்பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : லைப்ரரி புரொபஷனல், ஐ.டி., புரொபஷனல், வெப் டிசைனர்/புரொகிராமர் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி : லைப்ரரி புரொபஷனல் பிரிவுக்கு, ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்புடன் எம்.எல்.ஐ.எஸ்., அல்லது […]

October 3, 2017 admin
உடனடி செய்திகள்