Running News
நீட் தேர்வு தொடங்கியது : வழக்கம் போல் ஏகக் கெடுபிடி!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் பலத்த சோதனை மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது. இத்தேர்விற்கு பதிவுசெய்துள்ள தமிழக மாணவர்களில் சுமார் 5000 மாணவர்களுக்கு […]