32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 96 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 96)
டாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்!@ Running News

டாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்!@

நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 26 மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. வயது : 1.1.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதா முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. தேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும். கடைசி நாள் : 2018 ஜன., 17. விபரங்களுக்கு : www.newindia.co.in/portal

January 6, 2018 admin
ஆவின் – சென்னை கிளையில் ஜாப் இருக்குது! Running News

ஆவின் – சென்னை கிளையில் ஜாப் இருக்குது!

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் சென்னை கிளையில் 32 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஜூனியர் எக்சிக்யூடிவ் டைப்பிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கை ஹையர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மில்க் ரெகார்டர் பதவிக்கு : கோ-ஆப்பரேடிவ் படிப்பு முடித்திருக்க வேண்டும். கட்டணம் ரூ. 250. தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய […]

January 4, 2018 admin
நெய்வேலியில் அப்ரெண்டிஸ் ஜாப் ரெடி! Running News

நெய்வேலியில் அப்ரெண்டிஸ் ஜாப் ரெடி!

நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 250 காலியிடங்களும், கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன.  கல்வித் தகுதி: மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். . கடைசி நாள்: 2018 ஜன., […]

December 30, 2017 admin
கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு ! Running News

கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு !

கல்லுாரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ‘டி.என்.செட்-2018’ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு 2018 மார்ச் 4ம் தேதி நடக்கிறது. கல்லுாரி மற்றும் பல்கலைக்க ழகங்களில் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமெனில், முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் நெட் தேர்வை சி.பி.எஸ்.இ., யும், செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகிறது. […]

December 21, 2017 admin
தமிழக பள்ளிகளில் 10, பிளஸ்1, பிளஸ்2  பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு! Running News

தமிழக பள்ளிகளில் 10, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 10 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த கல்வி ஆண்டு முதல் 11–ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார்செய்யும் வகையில் பொதுத்தேர்வு கால அட்டவணையும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் அரசு தேர்வுத்துறை இப்போதே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ:– பிளஸ்–2 பிளஸ்–2 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:– மார்ச் 1–ந்தேதி – தமிழ் முதல் தாள். 2–ந்தேதி – தமிழ் […]

December 15, 2017 admin
தோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி! Running News

தோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி!

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சி […]

December 5, 2017 admin
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! Running News

பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் என்ற சுருக்கமாக அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இது ஒரு பொதுத்துறை நிறுவனம். இதன் போபால் கிளையில் காலியாக உள்ள 229 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : கெமிக்கல் இன்ஜினியரிங் 1, சிவில் இன்ஜினியரிங் 3 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு அப்ளிகேஷன் இன்ஜினியரிங் 4, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 43 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 24, எலக்ட்ரிக்கல் அண்டு […]

December 3, 2017 admin
பாங்க் ஆப் பரோடாவில் சிறப்புநிலை அதிகாரிகள் பணி வேண்டுமா? Running News

பாங்க் ஆப் பரோடாவில் சிறப்புநிலை அதிகாரிகள் பணி வேண்டுமா?

பொதுத் துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கு முக்கிய இடம் உண்டு. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீனமய சேவைகள், வாடிக்கையாளரை மையப் படுத்திய சேவைகள் என்று சிறப்பு பெறுகிறது. இங்கு சிறப்புநிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 427 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடங்கள் : ஐ.டி., செக்யூரிட்டி 5, கிரடிட் ரிஸ்க் (ஹெட்) 1, என்டர்பிரைஸ் & ஆப்பரேஷனல் ரிஸ்க் 1, டிரஷரி – டீலர்ஸ்/டிரேடர்ஸ் பிரிவில் 3, டிரஷரி […]

November 27, 2017 admin
ரிசர்வ் பேங்கில் ஜாப் ரெடி! Running News

ரிசர்வ் பேங்கில் ஜாப் ரெடி!

நமது நாட்டின் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய நாட்டின் நிதித்துறையின் மிக முக்கிய பங்காற்றும் ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் முக்கிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இங்கு 526 அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : ஆமதாபாத்தில் 39, பெங்களூருவில் 58, போபாலில் 45, சண்டிகார் மற்றும் சிம்லாவில் 47, சென்னையில் 10, கவுஹாத்தியில் 10, ஐதராபாத்தில் 27, […]

November 24, 2017 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷன் – தேர்வு அறிவிப்பு Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷன் – தேர்வு அறிவிப்பு

 மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பும் அமைப்பான ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 3,259 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. லோயர் டிவிஷன் கிளார்க் / ஜூனியர் சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 898 இடங்களும், போஸ்டல் அசிஸ்டன்ட்/ சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 2,359 இடங்களும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரில் 2 இடங்களும் என மொத்தம் 3,259 […]

November 22, 2017 admin
உடனடி செய்திகள்