Running News
சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு!
மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ., ) காலியாக உள்ள 357 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: உதவி செயலர் 14, உதவி செயலர் (ஐ.டி.,) 7, அனலிஸ்ட் (ஐ.டி.,) 14, ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 8, சீனியர் அசிஸ்டென்ட் 60, ஸ்டெனோகிராபர் 25, அக்கவுண்டன்ட் 6, ஜூனியர் அசிஸ்டென்ட் 204, ஜூனியர் அக்கவுண்டன்ட் 19 என 357 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடும். அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, […]