சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு!

சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ., ) காலியாக உள்ள 357 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: உதவி செயலர் 14, உதவி செயலர் (ஐ.டி.,) 7, அனலிஸ்ட் (ஐ.டி.,) 14, ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 8, சீனியர் அசிஸ்டென்ட் 60, ஸ்டெனோகிராபர் 25, அக்கவுண்டன்ட் 6, ஜூனியர் அசிஸ்டென்ட் 204, ஜூனியர் அக்கவுண்டன்ட் 19 என 357 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி:
 பதவி வாரியாக மாறுபடும். அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்
: உதவி செயலர், உதவி செயலர் (ஐ.டி., ), அனலிஸ்ட் (ஐ.டி.,) ஆகிய பதவிகளுக்கு ரூ. 1,500. மற்ற பதவிகளுக்கு ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 16.12.2019

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts