Running News
நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறதுஇ!
நம் நாட்டில் இயங்கும் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல் கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் – “நாக்” செய்து வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு – யு.ஜி.சி., யின் கீழ் செயல்படும் இந்த கவுன்சில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்தால், தங்கள் […]