32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 77 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 77)
சி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்! Running News

சி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்!

சிபிஎஸ்இ-யில்  படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற்றதாகவும், 9 மற்றும் 11 வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து சிபிஎஸ்இ மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்துமாறு சிபிஎஸ்இவிடம் கேட்டுள்ளதாக ஆர்.டி அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் புதன்கிழமை அறிவித்தார். […]

April 1, 2020 admin
நீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு Running News

நீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சமுதாய தனிமையை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்கவாய்ப்பில்லை. இந்நிலையில் நாடெங்கும் 15 லட்சத்துக்கும் […]

March 27, 2020 admin
வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு Running News

வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு

நாட்டை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வர்த்தகம், தொழில், நிறுவனங்களின் பரிவர்த்தனை முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் […]

March 27, 2020 admin
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு! Running News

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 133 பணியிடங்களும், இந்த மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டிற்கு உட் பட்ட பல்வேறு நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 113 இடங்களும் நிரப்பப் படுகின்றன. மேலும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 62 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 64 இடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 97 இடங்களும் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு […]

March 16, 2020 admin
தேசிய தகவல் மையத்தில் ஏகப்பட்டவேலைவாய்ப்பு! Running News

தேசிய தகவல் மையத்தில் ஏகப்பட்டவேலைவாய்ப்பு!

மத்திய அரசின் இந்திய தேசிய தகவல் மையத்தில் நிரப்பப்பட உள்ள 495 சயின்டிஸ்ட், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் மார்ச் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: NIELIT/NIC/2020/1 நிறுவனம்: இந்திய தேசிய தகவல் மையம் (National Informatics Centre) மொத்த காலியிடங்கள்: 495 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Scientist-‘B’ Group ‘A’ காலியிடங்கள்: 288 சம்பளம்: மாதம் ரூ. 56100 […]

February 29, 2020 admin
இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில்  வேலைவாய்ப்பு! Running News

இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசத்தின் உயிர்நாடி எனப்படும் இந்திய ரயில்கள் தினமும் சுமார் 21 லட்சம் பேர்களைத் தாங்கிச் செல்கிறது. இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ரயில் நிலையங்கள் வெறும் இடங்கள் அல்ல, அவை, பல பேர்களின் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும், வரலாற்றுச் சிறப்பை ஒளித்து வைத்திருக்கும் நினைவுச் சின்னங்கள். இப்பேர்பட்ட ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்., ) காலியாக உள்ள 54 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (நிதி) […]

February 27, 2020 admin
தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி! Running News

தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழக தபால் துறையில் எம்.டி.எஸ்., பிரிவில் காலியாக உள்ள 285 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 2018ம் ஆண்டில் 120 (சென்னை மண்டலம் 31, மத்திய மண்டலம் 18, தெற்கு மண்டலம் 18, மேற்கு மண்டலம் 13, மற்றவை 40) மற்றும் 2019ம் ஆண்டில் 165 (சென்னை மண்டலம் 41, மத்திய மண்டலம் 33, தெற்கு மண்டலம் 35, மேற்கு மண்டலம் 22, மற்றவை 34) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த 285 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. […]

February 11, 2020 admin
இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி! Running News

இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி!

இந்திய உணவு கழகத்தில் (எப்.சி.ஐ.,) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்), ஸ்டெனோ கிரேடு ii, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் 585 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் மொத்த காலியிடங்களில் மண்டலம் வாரியாக வடக்கு 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39 என 585 இடங்கள் உள்ளன. வயது 2019 ஆக., 1 அடிப்படையில் அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு […]

February 8, 2020 admin
ஆவின் – விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு! Running News

ஆவின் – விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், ஓட்டுநர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி யானவர்களிடம் இருந்து  ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: The Virudhunagar District Co-Op. Milk Producers’ Union Ltd. மொத்த காலியிடங்கள்: 11 பணியிடம்: விருதுநகர் பணி: Junior Executive – 01 சம்பளம்: மாதம் ரூ.19500 – 62000 பணி: Technician – 01 […]

January 20, 2020 admin
சென்னை ஐஐடி முதலிடம் ; மத்திய அரசின் பட்டியல் தகவல்! Running News

சென்னை ஐஐடி முதலிடம் ; மத்திய அரசின் பட்டியல் தகவல்!

1956 ஆம் ஆண்டு ஜெர்மன் அரசு இந்தியாவிற்குப் பொறியியலில் உயர்கல்வி வழங்கக் கல்விக் கூடம் ஒன்றை நிறுவத் தொழில்நுட்ப உதவி வழங்கியது. இதற்கான முதல் இந்திய-ஜெர்மன் உடன்பாடு 1959 ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் ஒப்பந்தம் செய்யப் பட்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பெருமைமிகு சென்னை ஐ ஐடி தற்போது  இந்தியா வில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை […]

January 11, 2020 admin
உடனடி செய்திகள்