Running News
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் ஜாப் ரெடி!
SBI வங்கியில் Junior Associates பணிக்கு 8000 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் :Junior Associates : 8000+ காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை கல்வித் தகுதி :பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு :குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 […]