மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) -பில் ஜாப் ரெடி!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) -பில் ஜாப் ரெடி!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) செயல்பட்டு வருகிறது. இதில், சமையல்காரர், கார்பென்டர், பெயின்டர் உள்ளிட்ட 914 பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதி: 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தவிர, குறிப்பிட்ட அளவில் உயரம், எடை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 23. ஓ.பி.சி., எஸ்.சி., உள்ளிட்டோருக்கான வயது வரம்பு சலுகை உண்டு.

தேர்வு முறை: இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதலில், உடற்தகுதி மற்றும் குறிப்பிட்ட பணிக் கான அனுபவத்திற்கான தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: சி ஐ எஸ் எப்  இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2019

error: Content is protected !!