32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 81 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 81)
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு! Running News

அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு!

தமிழக அரசின் கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி முதல் காலிப் பணியிடங்களுக்கான வேலைக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். சுமார் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 57 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் […]

August 28, 2019 admin
இஸ்ரோ @ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணி Running News

இஸ்ரோ @ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணி

இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீ சியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Technician B – 40  1. Fitter – 20 2. Electronic Mechanic – 15 3. Plumber – 02 4. Welder – 01 5. Machinist – 01 […]

August 27, 2019 admin
லைட் அன்ட் லைஃப் அகாடமி நடத்திய புகைப்பட போட்டி – கண்காட்சி & விற்பனை! Running News

லைட் அன்ட் லைஃப் அகாடமி நடத்திய புகைப்பட போட்டி – கண்காட்சி & விற்பனை!

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ஒரு புதுமையான முயற்சியாக  இக்பால் அகமது மற்றும் லைட் அன்ட் லைஃப் அகாடமி ஏற்பாட்டில் நடந்த புகைப்பட போட்டி – கண்காட்சி மற்றும் விற்பனை விழாவில் 2000-த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் .5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ( 3 தினங்களில் ) 200-க்கும் மேற்பட்ட சிறார்களின் பங்களிப்பு  200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் விற்பனை என அற்புத மனங்களின் ஏகோபித்த ஆதரவில் திக்குமுக்காடி போய் விட்டது. அதாவது நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் நீருக்கு […]

August 19, 2019 admin
வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்கள்! Running News

வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்கள்!

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ஏற்படும் காலியிடங்களை ஐ.பி.பி.எஸ்., எனப்படும் இந்தியன் பேங்கிங் பெர்சனல் செலக்சன் எனப்படும் அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக வங்கிகளில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 4336 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: அலகாபாத் வங்கியில் 500, பாங்க் ஆப் இந்தியாவில் 899, பாங்க் ஆப் மகா ராஷ்டிராவில் 350, கனரா வங்கியில் 500, […]

August 17, 2019 admin
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Running News

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர்(கணக்கு), உதவியாளர்(டிஎம்எஸ்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant (Accounts) – 02  தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant (DMS) – 01 தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க […]

August 16, 2019 admin
என்.எல்.சி.யில் டிரெட் அப்ரண்டிஸ் டிரைனி ஆஃபர்! கல்வி

என்.எல்.சி.யில் டிரெட் அப்ரண்டிஸ் டிரைனி ஆஃபர்!

நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தில், தொழில் பழகுநர் எனப்படும் டிரேட் அப்ரண்டிஸ் டிரைனி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிப் பணிகள் மற்றும் காலியிடங்கள்: 1. ஃபிட்டர் – 120 2. டர்னர் – 50 3. மெக்கானிக் – 130 4. எலக்ட்ரீசியன் – 130 5. வயர்மேன் – 120 6. மெக்கானிக் (டீசல்) – 15 […]

August 15, 2019 admin
பாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு! கல்வி

பாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்கள், அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை பயிலும் மாணவர்கள் அரியர் வைத்தால், படிப்பை முடித்த அடுத்த 4 செமஸ்டர்களில் மட்டுமே அரியர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அந்த 4 செமஸ்டர்களிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களின் படிப்பே […]

August 12, 2019 admin
தமிழக அரசின் சுற்றுலா துறையில் சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி Running News

தமிழக அரசின் சுற்றுலா துறையில் சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணி யிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி சுற்றுலா அதிகாரி காலியிடங்கள்: 42 தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது […]

July 30, 2019 admin
சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி! வழிகாட்டி

சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி!

திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி முக்கியமான தொரு வங்கியாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபிசர் பிரிவில் தற்சமயம் காலியாக உள்ள 12 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1.7.1991க்கு பின்னரும், 30.6.2000க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பிளஸ்2 படிப்பிற்குப் பின்னர் எல்.எல்.பி., படிப்பை முழு நேரப் […]

July 23, 2019 admin
தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு! Running News

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு!

தமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என்பது இத்துறையில் தொழில் நுட்ப ரீதியான படிப்பை வழங்கும் பல்கலை கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம்: அசிஸ்டென்ட் புரொபசரில் பேகல்டி இஆப் பிஷரீஸ் சயின்சில் 33, பேகல்டி ஆப் பேசிக் சயின்சில் 7, பேகல்டி ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங்கில் 2, அசிஸ்டென்ட் லைப்ரரியனில் 1ம் சேர்த்து மொத்தம் 43 இடங்கள் காலியாக உள்ளன. கல்வித் […]

July 14, 2019 admin
உடனடி செய்திகள்