தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு!
தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: எத்தனை இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
வயது: 18 -25. இட ஒதுக்கீட்டு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு 22.12.2019 அன்று நடைபெறும். காலை 10:00-11:00 மணி வரை முதல் தாளும், 11:10 – 12:10 வரை 2வது தாளும் நடைபெறும்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் படிவத்தை டவுண்லோடு செய்து, விபரங்களை பூர்த்தி செய்தி விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி : 29.11.2019
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு



