கல்வி
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங் களுக்கு அதிகாரிகளை தேர்வு செய்கிறது. அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனால் நம் நாட்டு இளசுகளிடையே மிகவும் விரும்பப்படும் தேர்வுகளில் முதன்மையானது இந்த யு.பி.எஸ்.சி. கடந்த ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கிட்டத்தட்டபத்து லட்சம் பேர் விண்ணப்பித்து மே 31-ல் முதல் நிலை தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவலை […]