சதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!
தெற்கு ரயில்வேயில் 3,585 ‘ஆக்ட் அப்ரென்டிஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடம்: கேரேஜ் ஒர்க், பெரம்பூர்- 1208, சென்ட்ரல் ஒர்க் ஷாப், கோல்டன் ராக்- 723, சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன் ஒர்க் ஷாப், போடனுர்- 1654
வயது: குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 24, வயது தளர்வு சலுகை உண்டு.
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், தொடர்புடைய பாடப் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். மருத்துவம் தொடர்புடைய பணிகளுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.00, எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கடைசி நாள்: 31-12-2019
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு