கல்வி
மதரஸாக்களின் பாட திட்டத்தில் பகவத்கீதை, ராமாயணம் அறிமுகம்!
தேசிய கல்வி கொள்கையின் (என்இபி) ஒரு பகுதியாக தேசிய திறந்த கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 100 மதரஸாக்களில் பண்டைய இந்திய அறிவு மற்றும் பாரம்பரியம் குறித்த புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் பகவத் கீதை, ராமாயணம் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமான என்.ஐ.ஓ.எஸ். 3, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான அடிப்படை படிப்பைத் தொடங்கும். “நாங்கள் 100 மதராஸாக்களுடன் தொடங்கி எதிர்காலத்தில் இந்த திட்டத்தை 500 ஆக விரிவுபடுத்துவோம்” […]