Exclusive
பிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்!- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வு திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற […]