தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு1

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு1

தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: உதவி இயக்குநர் 3, உதவி எடிட்டர் 2, தயாரிப்பு உதவியாளர் 1, எடிடோரியல் அசிஸ்டென்ட் 3, அக்கவுண்டன்ட் 3, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, உதவியாளர் 4, நுாலகர் 1, ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் 1, நுாலக உதவியாளர் 2, ஜூனியர் ஆர்டிஸ்ட் 1, டிரைவர் 3 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

வயது: 31.12.2020 அடிப்படையில் உதவி இயக்குநர், உதவி எடிட்டர் 35, ஜூனியர் ஆர்டிஸ்ட், டிரைவர் 25, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area,Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. இதை National Book Trust பெயரில் ‘டிடி’ ஆக செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.2.2021.

விபரங்களுக்குஆந்தைவேலைவாய்ப்பு

error: Content is protected !!