Exclusive
கொரோனா பரவல் :9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை!
கடந்த வருடம் மார்ச் மாதம் நம் நாட்டில் கொரோனா பரவல் பரவத் தொடங்கி தற்போதுவரை தொடர்கிறது. இதை ஒட்டி போன ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியவுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்படி மூடப்பட்ட பள்ளி, இந்த ஆண்டு ஜனவரியில்தான் திறக்கப்பட்டது. அதிலும் ஜனவரி மாதம் 19-ம் தேதி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 8-ம் தேதி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது […]