சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு!

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு!

டெல்லியில் உள்ள சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

இன்ஜினியர் (புரடெக்சன், மெக்கானிக்கல், சிவில், மைனிங், எலக்ட்ரிக்கல், இஸ்ட்ருமென்டேசன்) 29, ஆபிசர் (மார்க்கெட்டிங், பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ், சட்டம், சி.ஏ., ) 17 என மொத்தம் 46 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

இன்ஜினியர் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., படிப்பும், ஆபிசர் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும். இரண்டு பிரிவுக்கும் குறைந்தது இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது:

30.6.2021 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஒப்பந்த காலம்:

ஓராண்டு. மேலும் மூன்றாண்டு களுக்கு பணி நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தேர்ச்சி முறை:

நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

கடைசி நாள்:

30.6.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!