ரெப்கோ பேங்க்-கில் ஆபீஸர்ஸ் ஜாப் ரெடி!

ரெப்கோ பேங்க்-கில் ஆபீஸர்ஸ் ஜாப் ரெடி!

ரெப்கோ வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

மேனேஜர் 3 (சி.ஏ., 1, சட்டம் 2) அசிஸ்டென்ட் மேனேஜர் 7 (சட்டம் 2, ஹார்டுவேர் 2, சாப்ட்வேர் 3) என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தொடர்புடைய பிரிவில் அனுபவம் தேவைப் படுகிறது.

வயது:

மேனேஜர் 40, அசிஸ்டென்ட் மேனேஜர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

சென்னை.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The General Manager (Admin),

Repco Bank Ltd,

P.B.No.1449, Repco Tower,

No:33, North Usman Road,

T.Nagar,

Chennai – 600 017.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.708. இதை ‘டிடி’யாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள்:

12.7.2021.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!