32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 58 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 58)
சென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர்  பணி வேண்டுமா? Exclusive

சென்னை மெட்ரோ ரயில்வேயில் பொது மேலாளர் பணி வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் பொது மேலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : சென்னை மெட்ரோ ரயில்வே பணியின் பெயர் : மூத்த ஆராய்ச்சியாளர் கல்வித் தகுதி : பட்டப்படிப்பு பணியிடம் : சென்னை […]

October 19, 2021 admin
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு! Exclusive

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

நாடெங்கும் கொரோனா குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.கொரோனா காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு இரு பருவதேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் […]

October 19, 2021 admin
CBSE 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகளின் அட்டவணை வரப் போகுது! Exclusive

CBSE 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகளின் அட்டவணை வரப் போகுது!

சிபிஎஸ்இ (CBSE) 10,12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளன. பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions வினாத்தாளில் இருக்கும் என்று மத்திய வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வியாழக்கிழமை (அக்டோபர் 14, 2021) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் […]

October 14, 2021 admin
10,11,12 ஆகிய வகுப்புகளுக்குக் காலாண்டு & அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது! Exclusive

10,11,12 ஆகிய வகுப்புகளுக்குக் காலாண்டு & அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது!

நடப்பாண்டு கல்வி திட்டத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தபடாது; ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், […]

October 13, 2021 admin
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -வில் வேலைவாய்ப்பு! Exclusive

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -வில் வேலைவாய்ப்பு!

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருக்குமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள In charge of FLCC பணிக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கான விவரங்கள் […]

October 9, 2021 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி! Exclusive

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 71 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் எம்.எஸ்சி., வேதியியல் முடித்திருக்க வேண்டும். வயது : 30.9.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும். தேர்வு […]

October 8, 2021 admin
மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு! Exclusive

மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். வயது: 1.1.2022 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : பிரிலிமினரி, மெயின், பெர்சனாலிட்டி தேர்வு. தேர்வு மையம் : பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, மதுரை. மெயின் […]

October 3, 2021 admin
‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்! Exclusive

‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்!

ஹெலிகாப்டர் சேவை வழங்கும் பொதுத்துறையை சேர்ந்த ‘பவன் ஹன்ஸ்’ நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன் பிரிவில் 28 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங் (ஏ.எம்.இ.,) முடித்திருக்க வேண்டும். வயது : 1.10.2021 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. ஸ்டைபண்டு : மாதம் ரூ. 16,500. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து […]

September 26, 2021 admin
பிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை! Exclusive

பிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை!

தமிழகத்தை பொறுத்தவரை பெற்றோர்கள் மத்தியில் இப்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை ..அதே சமயம் தனியார் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என கேட்டு வருவதாகவும், பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அரசு முடிவெடுக்க வில்லை எனவும் தெரிவித்த தமிழ்நாடு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என சொல்ல கூடாது என்றும் அறிவுறுத்தினார். கோவையில் தனியார் […]

September 23, 2021 admin
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி! Exclusive

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி!

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: தமிழ் 277, ஆங்கிலம், 193, கணிதம் 115, இயற்பியல் 97, வேதியியல் 194, தாவரவியல் 92, விலங்கியல் 110, வணிகவியல் 313, பொருளியல் 291, வரலாறு 118, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், இந்திய கலாசாரம் தலா 3; உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் 39, கம்ப்யூட்டர் 44 உட்பட பல்வேறு […]

September 23, 2021 admin
உடனடி செய்திகள்