இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி!

ந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் :

அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 71 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் எம்.எஸ்சி., வேதியியல் முடித்திருக்க வேண்டும்.

வயது :

30.9.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் :

தமிழகத்தில் சென்னை மட்டும்.

தேர்வு தேதி:

7.11.2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

22.10.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!