32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 57)
மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. சாதனை! Exclusive

மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. சாதனை!

மத்திய கல்வி நிறுவனங்களில் சிறந்த நிறுவனம் என்று பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் புத்தாக்கப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் மூலம் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான நிறுவனம் என்ற ‘அடல் தரவரிசை’ கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை வரிசைப்படுத்தி தரவரிசை வெளியிடப்படுகிறது. […]

December 30, 2021 admin
புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு பணி வாய்ப்புகள்! Exclusive

புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் 12, ஜூனியர் அட்மினிஸ்ரேட்டிவ் அசிஸ்டென்ட் 8 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் பணிக்கு மருத்துவ ஆய்வக அறிவியலில் டிகிரி, அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது : 5.1.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட […]

December 27, 2021 admin
பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு! Exclusive

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: குவாலிட்டி அஸ்யூரன்ஸ் 14, டெவலப்பர் 24 (ஜாவா 12, மொபைல் அப்ளிகேசன் 12), யு.ஐ., / யு.எக்ஸ் டிசனைர் 2 என 40 நிரந்தர பணியிடமும், கிளவுட் இன்ஜினியர் 2, அப்ளிகேசன் ஆர்க்கிடெக் 2, என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக் 2, டெக்னாலஜி ஆர்க்கிடெக் 2, இன்ப்ராஸ்டக்சர் ஆர்க்கிடெக் 2, இன்டக்ரேசன் எக்ஸ்பெர்ட் 2 என 12 ஒப்பந்த பணியிடம் உட்பட மொத்தம் 52 இடங்கள் […]

December 20, 2021 admin
மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு! Exclusive

மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : வரி உதவியாளர் 13, ஸ்டெனோகிராபர் 2, ஹவல்தார் 3, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. வயது: 31.12.2021 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. இதர தகுதி : பள்ளி, பல்கலை, தேசிய, சர்வதேச அளவிலான […]

December 9, 2021 admin
பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு! Exclusive

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் 326, இ-வெல்த் ரிலேசன்ஷிப் மேனேஜர் – 50 என மொத்தம் 376 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை டிகிரி, மேனஜ்மென்ட்டில் இரண்டாண்டு முதுநிலை டிகிரி/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம். வயது: 1.11.2021 அடிப்படையில் 24 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு […]

December 2, 2021 admin
சென்னை பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு! Exclusive

சென்னை பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 28, மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 5, கம்ப்யூட்டர் 3, சிவில் 2, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 5, மெக்கானிக்கல் 5 என மொத்தம் 73 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., படிப்பும், டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும் முடித்திருக்க […]

November 10, 2021 admin
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்! Exclusive

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்!

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : தடகளம் 4, கூடைப்பந்து 7, கிரிக்கெட் 3, பவர்லிப்டிங் 1, நீச்சல் 1, வாலிபால் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன. வயது : 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. அனுபவம்: தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி […]

November 7, 2021 admin
வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு! Exclusive

வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பதவியில் காலியிடங்களுக்கு ஐ.பி.பி.எஸ்., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடம்: இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மஹாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 620, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 98, பஞ்சாப் சிந்த் வங்கி 427, யு.சி.ஓ., வங்கி 440, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 912 என மொத்தம் 4135 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு […]

October 28, 2021 admin
இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி! Exclusive

இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி!

முப்படைகளில் ஒன்றான இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணிக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : 300 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.4.2002 முதல் 31.3.2005க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60. கடைசிநாள் : 2.11.2021 விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

October 24, 2021 admin
சி.எம்.டி.ஏ.-வில்  ஓட்டுநர் பணி தயாராக இருக்கிறது! Exclusive

சி.எம்.டி.ஏ.-வில் ஓட்டுநர் பணி தயாராக இருக்கிறது!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : 25 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எம்.டபிள்யு., டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். வயது : 1.7.2021 அடிப்படையில் பொது 32, பி.சி., / எம்.பி.சி., 34, எஸ்.சி., / எஸ்.டி., 37 வயதுக்குள் இருக்க வேண்டும். அனுபவம் : குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். […]

October 21, 2021 admin
உடனடி செய்திகள்