அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி!

மிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்:

தமிழ் 277, ஆங்கிலம், 193, கணிதம் 115, இயற்பியல் 97, வேதியியல் 194, தாவரவியல் 92, விலங்கியல் 110, வணிகவியல் 313, பொருளியல் 291, வரலாறு 118, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், இந்திய கலாசாரம் தலா 3; உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் 39, கம்ப்யூட்டர் 44 உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 2207 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு, பி.எட்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் அறிவு பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலையில் ஒரே பாடப்பிரிவை முடித்திருக்க வேண்டும்.

வயது:

1.7.2021 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு தேதி :

2021 நவ. 13, 14, 15.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசி நாள்:

17.10.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!