32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 56 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 56)
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் வேலை வாய்ப்பு! Exclusive

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் : கான்பூர், லக்னோ 131, மும்பை 128, சண்டிகர் 78, புது டில்லி 75, பெங்களூரு 74, தமிழகம் 66, நாக்பூர் 56, திருவனந்தபுரம், கொச்சி 54, ஜெய்ப்பூர் 48, ைஹதராபாத் 40, ஆமதாபாத் 35, பாட்னா 33, கவுகாத்தி 32, போபால் 31, புவனேஸ்வர் 31, கோல்கட்டா 21, ஜம்மு 12 என மொத்தம் 950 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது […]

February 24, 2022 admin
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்! Exclusive

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு & குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையும் ரிலீஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது என ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது நினைவிருக்கும். இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான […]

February 23, 2022 admin
கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி! Exclusive

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 11, எலக்ட்ரீசியன் 14, பிட்டர் 21 , எலக்ட்ரானிக் மெக்கானிக் 6, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் 6, ஆய்வக உதவியாளர் 5, மெஷினிஸ்ட் 4, வெல்டர் 7, டர்னர் 5, சிவில் 3 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 2.3.2022 அடிப்படையில் 16 – 24 வயதுக்குள் […]

February 12, 2022 admin
புத்தகமில்லா தினம் என்று அறிவித்து சில மணி நேரத்தில் அதை ரத்து செய்த கல்வித்துறை! Exclusive

புத்தகமில்லா தினம் என்று அறிவித்து சில மணி நேரத்தில் அதை ரத்து செய்த கல்வித்துறை!

புத்தகப் பைகள் இல்லாத தினம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப் பை இல்லா நாள் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் மாணவர்கள் பள்ளிக்கு புத்தகங்களை எடுத்துவர வேண்டாம் என்றும், அனுபவம் […]

February 11, 2022 admin
மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு! Exclusive

மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த மகாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: பொது அதிகாரி ஸ்கேல் II பிரிவில் 400, பொது அதிகாரி ஸ்கேல் III பிரிவில் 100 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன. வயது : 31.12. 2021 அடிப்படையில் பொது அதிகாரி ஸ்கேல் II பிரிவுக்கு 25 – 35, மற்ற பதவிக்கு 25 – 38 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் […]

February 9, 2022 admin
சி.பி.எஸ்.இ.,10 &12ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வு தேதி அறிவிப்பு! Election Special

சி.பி.எஸ்.இ.,10 &12ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வு தேதி அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 2-ம் பருவத்தேர்வுகளை நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் துவங்குகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. […]

February 9, 2022 admin
என்.எல்.சி., இந்தியா எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி! Exclusive

என்.எல்.சி., இந்தியா எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

என்.எல்.சி., இந்தியா எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: கிராஜூ வேட் அப்ரென்டிஸ் பிரிவில் இ.இ.இ., 70, இ.சி.இ., 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 10, சிவில் 35, மெக்கானிக்கல் 75, கம்ப்யூட்டர் 20, கெமிக்கல் 10, மைனிங் 20 என 250 இடங்களும், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் இ.இ.இ., 85, இ.சி.இ., 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 10, சிவில் 35, மெக்கானிக்கல் 90, கம்ப்யூட்டர் 25, மைனிங் 30, பார்மசி 15 என 300 இடங்களும் […]

February 4, 2022 admin
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்புகள்! Exclusive

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : சட்ட அதிகாரி 2, மேனேஜர் சிவில் 6, டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல் 3, நுாலகர் 1, ஆர்க்கிடெக் 1, கியூரேட்டர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது : 1.1.2022 அடிப்படையில் 21 -30, 21 – 32, 21 -35 என பிரிவு வாரியாக வேறுபடுகிறது. தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு […]

January 25, 2022 admin
மகாராஷ்ட்ராவில் பள்ளிக்கூடம் திறந்துட்டாங்கோ! Exclusive

மகாராஷ்ட்ராவில் பள்ளிக்கூடம் திறந்துட்டாங்கோ!

நாட்டில் சில மாநிலங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் 1 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. நாட்டில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பள்ளி, […]

January 24, 2022 admin
இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு! Exclusive

இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அதிகாரி பிரிவில் பொது 80, சட்டம் 16, ஐ.டி., 14, ஆராய்ச்சி 7, அங்கீகரிக்கப்பட்ட மொழி 3 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன. வயது : 31.12.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. […]

January 17, 2022 admin
உடனடி செய்திகள்