புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு பணி வாய்ப்புகள்!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:
மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் 12, ஜூனியர் அட்மினிஸ்ரேட்டிவ் அசிஸ்டென்ட் 8 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் பணிக்கு மருத்துவ ஆய்வக அறிவியலில் டிகிரி, அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது :
5.1.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
தேர்வு தேதி:
23.1.2022
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்:
5.1.2022 மாலை 4:30 மணி.
விபரங்களுக்கு:


