Exclusive
சில பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் இனி கட்டாயமில்லை!
குறிப்பிட்ட சில பொறியியல் படிப்புகளுக்கு இனி கணிதம், வேதியியல் பாடங்கள் கட்டாயமில்லை என்று இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 – 2023-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும், கணினி அறிவியல், மின் & மின்னணு […]