இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி!

இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணி!

முப்படைகளில் ஒன்றான இந்திய கப்பல் படையில் ‘செய்லர்’ பணிக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : 300

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.2002 முதல் 31.3.2005க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60.

கடைசிநாள் : 2.11.2021

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts