சென்னை பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!
சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 28, மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 5, கம்ப்யூட்டர் 3, சிவில் 2, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 5, மெக்கானிக்கல் 5 என மொத்தம் 73 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., படிப்பும், டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு : கிராஜூவேட் பிரிவுக்கு மாதம் ரூ. 11,110, டெக்னீசியன் பிரிவுக்கு மாதம் ரூ. 10,400
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 25.11.2021
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு