தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்!

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பணியிடங்கள்!

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : தடகளம் 4, கூடைப்பந்து 7, கிரிக்கெட் 3, பவர்லிப்டிங் 1, நீச்சல் 1, வாலிபால் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

வயது : 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

அனுபவம்: தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

முகவரி:
The Assistant Personnel Officer,
Railway Recruitment Cell,
Southern Railway 3rd Floor,
No 5 Dr.P.V.Cherian Crescent Road,
Egmore, Chennai — 600 008.

கடைசிநாள் : 30.11.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு